கண்ணுக்கு விருந்தாகும்
கண்ணுக்கு விருந்தாகும்
சாய்ராம் உன் தரிசனம் நாளும்
(2)
கண்ணுக்கு விருந்தாகும்
புண்ணுக்கு மருந்தாகும் சாய்ராம் (2)
உனதருள் திருநீறு
கண்ணுக்கு விருந்தாகும் சாய்ராம் உன்-தரி..சனம்நாளும்
கண்ணுக்கு விருந்தாகும்
(MUSIC)
தாயென இருந்தே ஆ..ஆ..
தாயென இருந்தே அருள் சுரக்கும்
சாய்ராம்..உன்னிடமிருந்தே வழி பிறக்கும்
சோகத்தில் அமிழ்ந்தே அழுபவர்க்கும்
சாயிஉன்..முகம்-வந்தே மகிழ்வளிக்கும்
கண்ணுக்கு விருந்தாகும் சாய்ராம் உன்-தரி..சனம்நாளும்
கண்ணுக்கு விருந்தாகும்
(MUSIC)
பொன்-பொருள் எல்லாம்….
பொன்-பொருள் எல்லாம் மேலாமோ
கையில் மண்படும்-சேவை போலாமோ
புரிந்திடு சேவையை மனிதா நீ
கொண்டிரு அஹிம்சையை என்றாய் நீ (2)
கண்ணுக்கு விருந்தாகும் சாய்ராம் உன்-தரி..சனம்நாளும்
No comments:
Post a Comment