உணர்ந்து-கொள்வாய்-சாயி
நாமச்சிறப்பை
சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை
(2)
சத்யசாயி..
சத்யசாயி
ஓம்ஓம்
சாயிராம் சாயிராம்
உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை
உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை
சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை
அந்த-பிங்க..லை-இடை
என்ற-நாடிகள்
ஒரு சீராக
ஓடிடும் கட்டுக்குள் வந்து
அந்த-பிங்க..லை-இடை
என்ற-நாடிகள்
ஒரு சீராக
ஓடிடும் கட்டுக்குள் வந்து
(BOTH)
உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை
சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை
(MUSIC)
நன்றாக
விழித்திடும் குண்ட..லினி-சக்தி-எனும்
ஓர்-பாம்பு
எழுந்திடும் நாமம் கேட்டு
ஓர்-பாம்பு
எழுந்திடும் நாமம் கேட்டு
உன்-நாம
ஓசையில் உள்-நாக்கில் தேன் சொட்டும்
ஓம்காரம்
கேட்டிடும் உந்தன் காதில்
(BOTH)
ஓம்காரம்
கேட்டிடும் உந்தன் காதில்
உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை
சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை
(MUSIC)
. ஓம்.ஓம்.ஓம் + (SM) + .ஓம்.ஓம்.ஓம் + (SM)
உன்-மூச்சில்
எழும்-திறம் பேச்ச..டக்கிக்-காட்டிடும்
கட்டுக்குள்ள..டங்கும்-மனம்
மெதுவாக
கட்டுக்குள்ள..டங்கும்-மனம்
மெதுவாக
தண்ணீரில்-ஓடிட வெந்..தழல் ஆடிட
சக்திவந்து
சேர்ந்திடும் தானாக
(BOTH)
அட்ட-சித்தி
கூடிடும் தானாக
உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை
சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை
(MUSIC)
ஆஹா-உன்
கண்ணுக்கு ஆகாசக் காட்சிகள்
காணும்-சக்தி
சேருது த்யானத்தாலே
காணும்-சக்தி
சேரும்-பேர் த்யானத்தாலே
வானோர்க்கும்
கூடாத உன்-சாயி த்யானத்தில்
ஜோதிச்சுடர்
கூடுது ஞானத்தோடு (2)
(BOTH)
உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை
சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை
(MUSIC)
நம்-சாயி
நாமத்தின் உள்ளோடும் நாதத்தில்
கோலோச்சி
நிற்பது அந்த ஓமே (2)
ஐய்யா-நான்
யார்-எனும் புரியாத புதிர்தனை
திருநாமம்
விளக்குது தானாக
திருநாமம்
விளங்குது தேனாக
(BOTH)
உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை
சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை
அந்த-பிங்க..லை-இடை என்ற-நாடிகள்
ஒரு சீராக ஓடிடும் கட்டுக்குள் வந்து
ஓம்..ஓம்..ஓம்..ஓம்.. சாய்ராம்(4)ஓம்சாய்ராம்..சாய்ராம்
No comments:
Post a Comment