ஆண்டவனே வந்திருக்கான் மானிடனாப்-பொறந்திருக்கான்
புட்டபர்த்தி சாயிதானுங்க அவன் பூமி வந்த சாமி தானுங்க
(1+SM+1)
த்ரேதா யுகத்தில்
ராமபிரானவன் த்வாபர-யுகத்தில் நந்த குமரனவன்
(1+SM+1)
அன்று-ஷிரடியில்
காட்சி-கொடுத்தது த்வாரக-மாயிங்க
இப்ப புட்டபர்த்தி சாயிதானுங்க அவன் பூமி வந்த சாமி தானுங்க
(MUSIC)
பாபா என்றே
கூப்பிட..வே-அவன் ஒருத்தன் தானுங்க
இந்தா கண்ணே
என்றே கொடுக்க வேறே யாருங்க
கால-நேரம்
சேவை-செய்ய அவனுக்கு ஏதுங்க
நம்மத் தவிர
அவனுக்கு-வேற- நினைப்பு-வராதுங்க
(2)
தவிக்கிற வாயிக்கு தண்ணீரு தந்தது
படிக்கிற
பிள்ளைக்குக் கல்வியத் தந்தது
நோய்களைப்
போக்க மருந்தகம் தந்தது சும்மாத் தானுங்க
எல்லாம்
காசுக்கில்ல சும்மா தானுங்க
சாயி லோகத்துக்கே
அம்மா தானுங்க
(MUSIC)
இறைவன்-ஆன
அவனுக்குப்-பிறப்பும் இறப்பும்-இல்லீங்க
உலகத்துக்குள்ளே
பிறக்கிற யாரும் அவனுக்குப் பிள்ளைங்க
அவன் பூமி வந்த சாமி தானுங்க அந்த புட்டபர்த்தி சாயிதானுங்க
ஆண்டவனே வந்திருக்கான் மானிடனாப்-பொறந்திருக்கான்
புட்டபர்த்தி சாயிதானுங்க மனுஷ ரூபம்தன்னில் சாமி தானுங்க
ஓ ..ஓ
..ஓ + (SM)
கல்யாணம்-போல் சேவைநடக்குது காசில்லாமலே சாப்பாடு கிடைக்குது
(1+SM+1)
நாரணன்-சேவை
என்றே-அன்ன தானத்தைச் செய்தாங்க
நீங்க புட்டபர்த்தி போயி பாருங்க பூமி மேல-சொர்க்கம் அதுதான் என்பீங்க
ஆண்டவனே வந்திருக்கான் மானிடனாப்-பொறந்திருக்கான்
புட்டபர்த்தி சாயிதானுங்க அவன் பூமி வந்த சாமி தானுங்க
(MUSIC)
அன்பாய்-எல்லாரிடமும்-நீங்க
இருந்திடப் பழகுங்க
இல்லாரிடத்தே
சென்றே சேவை புரிந்திட வாழுங்க
என்று சொல்லித்
தானே செஞ்சு காட்டின சாயிங்க
நாமத்தைச்
சொல்லிப் பணிந்து அவனை-நாம் கும்பிடலாம் வாங்க
(MUSIC)
சாயி
நாமமும் சாயிகீதமும் பாடிடு..வோம்-வாங்க
நம்-பா..வம்-போக்கும்
ஞானத்தைக் காட்டும் மார்க்கம..தானுங்க காலம்-காலமாய் முனிவர்கள் எல்லாம் தவம்-கிடந்தாருங்க
அந்த-சா..யி-தரிசனம்
நமக்குக்-கெடச்சது மாபெரும்-பாக்கியங்க
த்ரேதா யுகத்தில் ராமபிரானவன் த்வாபர-யுகத்தில் நந்த குமரனவன்
அன்று-ஷிரடியில் காட்சி-கொடுத்தது த்வாரக-மாயிங்க
இப்ப புட்டபர்த்தி சாயிதானுங்க அவன் பூமி வந்த சாமி தானுங்க
No comments:
Post a Comment