சாயிராம் ஊரு பர்த்தியைப் பாரு (2)
சந்தோஷத்தாலே ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம் போடு
(MUSIC)
ஸ்கூலுக்கு லீவு கொண்டாட்டம் போடு (2)
சாயிராம் ஊரு என்பதனாலே ஓடிப் பாடி ஆடு
(MUSIC)
அண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையும் வந்திருப்பதாலே
சந்தோஷம் ஆனந்தம் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம் தானே (2)
ஸ்கூலுக்கு..ஸ்கூலுக்கு..ஸ்கூலுக்கு..ஸ்கூலுக்கு..ஸ்கூலுக்கு லீவு
ஆடியே ஆடியே ஆடியே ஆடியே ஆடியே பாடு
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம் ஊரு
போகிறோம் போகிறோம் போகிறோம் போகிறோம் போகிறோம் பாரு
(music)
பர்த்திக்கு போறோம் ஊருக்கு போறோம் என்கிற குஷியிலே
(Short Music)

ஹோம்-ஒர்க்கு எல்லாம் முடிச்சுப் புட்டோம் ஒரு நிமிஷத்துலே (2)
எங்களுக்குள்ளே சண்டையுமில்லே சங்கடமில்லையே

அந்த காரணத்தாலே எப்பவும் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
எங்களுக்குள்ளே எப்பவும் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

(Music)
பாலவிகாஸில் சொன்னதைக் கேட்டு அதன் படி நடப்போம்
எப்பவும் நாங்க அப்பா-அம்மா-குரு சொன்னபடி கேட்போம் (2)
சாயிராம் ஊரு பர்த்தியைப் பாரு

No comments:
Post a Comment