சங்கடப்பட்டு வேதனைப்பட்டு நீகலங்கையிலே
(Short Music)
சங்கடப்பட்டு வேதனைப்பட்டு நீகலங்கையிலே
வந்துனைக்காக்கும் ஊழ்வினைபோக்கும் சாயிராமனருளே(2)
பற்றினைவிட்டு பக்தியைகொண்டு அவனைநாடடா
(Short Music)
பற்றினைவிட்டு பக்தியைகொண்டு அவனைநாடடா
உன்பித்தம்விலகும் சக்திவிளங்கும் சாயிராமனால்
பித்தம்விலகும் சக்திவிளங்கும் சாயிராமனால்
விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு.. விண்ணுக்குராசா
இடர்..போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்தூசா
(Music)
நல்மனம்-கொண்டு எம்மதம்-கண்டும் சம்மதப்பட்டுக்கணும்
காலமும்-சாயி ராமனின்பேரை நெஞ்சினில்நீ கொள்ளணும்(2)
சங்கடப்பட்டு வேதனைப்பட்டு நீகலங்கையிலே
வந்துனைக்காக்கும் ஊழ்வினைபோக்கும் சாயிராமனருளே
No comments:
Post a Comment