Tuesday, May 2, 2017

502. அகர உகர மகர ஒலி (அகர முதல எழுத்தெல்லாம்)




அகர-உகர மகர-ஒலி நீயல்லவோ சாயி + (SM)
ஆதியந்த மற்ற-ப்ரம்மம் நீயல்லவோ சாயி + (SM)
இயன்றது உன் நாமம்-தான் கூறிவந்தேன் சாயி + (SM)
ஈன்றவர் அன்றி-வேறே தொழுதறியேன் சாயி + (SM)
அகர உகர மகர ஒலி நீயல்லவோ சாயி (2)
(Short Music)
ஆதியந்த மற்ற-ப்ரம்மம் நீயல்லவோ சாயி (2)
அகர உகர மகர ஒலி நீயல்லவோ சாயி
(music)
இயன்றது உன் நாமம்-தான் கூறிவந்தேன் (2) + (SM) 
ஈன்றவர் அன்றி-வேறே தொழுதறியேன் (2) + (SM)
உயர்வாய் யாக-பூஜை செய்தறியேன் (2) + (SM)
உன்னையல்..லால்-தெய்வம் அறிந்திலனே ஐய்யா.. அறிந்திலனே
அகர-உகர மகர-ஒலி நீயல்லவோ சாயி 
(MUSIC)
இன்னும்-ஏனுந்தன் மௌனமய்யா (2) + (SM)
ஏன்-பாரா முகம்-கொஞ்சம் பேசு ஐயா (2) + (SM)
அய்யா துடிக்கும்-நான் சேயல்லவா (2) + (SM)
உனக்கும்-ஓர் தாயென்றே பேரிலையா (2)
விரைவாக அவதரித்து அருள்-புரிவாய் சாயி

English Translation


Oh.. SAI , You are the Pranava formed by A , U, M
You are the Brahmam that neither has a beginning nor an end.

I have only been doing what I could do that is chanting your name
I have only been worshipping my parents
I have not performed any sadhana of higher stage like Yagnyam or Pooja
I have not know any other GOD than you

Why are you keeping mum still
Why are you not seeing me; Please talk to me
Am I not a kid who is longing for its mother that is you
Please take avathar quickly on earth


No comments:

Post a Comment