பாட்டென்று-இல்லை கதைகளில்-இல்லை
சாயியின் முழுமை-இல்லை.. கேள்
சாயியின்-பெருமை யார்தான்-முயன்றும் வார்த்தையில்-புரிவதில்லை
(Short Music)

(MUSIC)
சொல்-கொண்டு-அன்றே கவிதையில்-முயன்றேன்
ஆனால்-முடியவில்லை..கேள் சொல்லால்-முடிவதில்லை
சொல்லால் முடிவதில்லை
ஏடொன்று-கொண்டே எழுதிட-முயன்றேன்
ஆனால்-முடியவில்லை..கேள் முழுதும்-விளங்கவில்லை
முழுதும் விளங்கவில்லை
படிப்பும் அறிவும் நிறைந்த-பின்னாலும் அவன் மேன்மை விளங்கவில்லை
அவன் மேன்மை விளங்..கவில்லை
பாடி முடித்ததும் என்-பணி நின்றது
பாடிய-பெருமையில் உள்ளம்-மிதந்தது
ஆயினும்-சாயி சொற்களில்-இல்லை அன்பினில் நின்றானே

நான்-கற்ற பாடம்:சாயியின் பெருமை படித்தால்-பயனுமில்லை..கேள் முழுதாய் பயனுமில்லை
அவன்-தந்த பாதை வாழ்வினில் ப்ரேமை அதுவே யோக-எல்லை..கேள்
அதுவே வாழ்வினெல்லை
சாயியின் சொல்லை வாழ்வில்-கொண்டாலே
வேறேதும் தேவையில்லை (2)

No comments:
Post a Comment