அன்புடன் சொன்னான் சாயி பிரான்-அன்பு சேவை செய்-என்றான் நம் பெருமான்
(SM)
அன்புடன் சொன்னான் சாயி பிரான்-அன்பு சேவை செய் என்றான் நம் பெருமான்
மாற்றிட வந்தான் சாயிபிரான் (2)
அன்பில் உன்னையும் என்னையும் தன்-வடிவாய்

(MUSIC)
எப்படிச் செய்வாய் நீ சேவைதனை
என்று நல்வழி சொன்னான் பாரினிலே

நல்லறம்-யாதென்று கேட்பவரே உள்ளம் உள்ள-நல்-தூய்மையே பேரறமே (2)
இந்த-நிஜம் நான் கூறவில்லை (2)
அந்த சாயியின் வாக்குதான் வேறு இல்லை

அன்பில் உன்னையும் என்னையும் தன் வடிவாய்

யாரெனும் பேதங்கள் ஏதுமில்லை
சாயி சேவையில் அன்பின்றி வேறு இல்லை
ஓ ..அன்புடன் சொன்னான் சாயி பிரான்-அன்பு சேவை செய் என்றான் நம் பெருமான்
(MUSIC)
நல்லறம்-யாதென்று கேட்பவரே உள்ளம் உள்ள-நல்-தூய்மையே பேரறமே (2)
இந்த-நிஜம் நான் கூறவில்லை (2)
அந்த சாயியின் வாக்குதான் வேறு இல்லை
அன்புடன் சொன்னான் சாயி பிரான்-அன்பு சேவை செய் என்றான் நம் பெருமான்
மாற்றிட வந்தான் சாயிபிரான் (2)
அன்பில் உன்னையும் என்னையும் தன் வடிவாய்
அன்புடன் சொன்னான் சாயி பிரான்-அன்பு சேவை செய் என்றான் நம் பெருமான்
No comments:
Post a Comment