எதுகை இணைந்த மோனையிலே இசையில் இணைந்த பாடலிலே
அன்பில் இணைந்த சமிதியிலே-மெய் மறந்து போகின்றோம்
(both)

(MUSIC)
உறவினைப் போலே ப்ரேமை-ஒன்றாலே கூடிக் களித்தோமே (2)
அன்பு-ஒன்றாலே உதவும்-மனதின் பாதை கொண்டோமே (2)
பிரிவில்லாமல் சமிதியில் இணைந்து மகிழ்ந்திருந்தோமே (2)
யார்க்கும் துன்பம் புரிந்திடாமல் சேவை செய்தோமே நாமே சேவை செய்தோமே
(both)
எதுகை இணைந்த மோனையிலே இசையில் இணைந்த பாடலிலே
அன்பில் இணைந்த சமிதியிலே-மெய் மறந்து போகின்றோம்
(MUSIC)
எந்த-ஊரு என்ன-ஜாதி என்று இல்லாமே (2)
எந்த-மதமும் நல்ல-மதமே என்று-கொள்வோமே (2)
இந்த-நாளைப் போல்-எந்நாளும் இணைந்து வாழ்வோமே (2)
அண்ணல்-சா..யி தந்..த வாழ்க்கை-பாதை செல்வோமே என்..றும் சேவை-செய்வோமே
(both)
எதுகை இணைந்த மோனையிலே இசையில் இணைந்த பாடலிலே
அன்பில் இணைந்த சமிதியிலே-மெய் மறந்து போகின்றோம்
(2)
No comments:
Post a Comment