ஆட்டங்கள் இங்கே குதூ..கலம் இங்கே ஆனந்தம் ஆனந்தமே
மனம் ஆயிரம் சாயி அன்பினில் ஒன்றியே உள்ளது ஆனந்தமே
எங்களின் வாழ்வில்-பேரானந்தமே
(MUSIC)

கச்சேரி போலிங்கு கேளிக்கைப் பாடல்கள் ஆட்டங்கள் கொண்டாட்டமாம்
(SM)

மனம் சந்தோஷம் தாங்காமல் கண்பட்டு போகும்போல் எல்லார்க்கும் கொண்டாட்டமாம்
வேலி தாண்டாமல் சந்தோஷம் பலர் கொள்ள
பெரும் ஆனந்தம் கடல் போல மனம் கொள்ள

என்-பங்கு எது-என்று தானாக முன்வந்து சேவைகள் செய்வோமய்யா
(SM)
கண் காண்கின்ற நம் சாயி .. ஆ
கண் காண்கின்ற நம் சாயி போல் தெய்வம் வேறேது தேடாதே கிட்டாதய்யா
நாம் வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உருமாறும் நம் சாயி மனம் வாழ
ஆட்டங்கள் இங்கே குதூகலம் இங்கே ஆனந்தம் ஆனந்தமே
(MUSIC)
கால்வண்ணம் அங்கென்றும் கைவண்ணம் இங்கென்றும் ஸ்ரீராமன் தனைப் பாடுவார்
(SM)
அக் கவிகம்பர் நம்-சாயி மெய்வண்ணம் தனை-முற்றும் அன்பென்றே தான்-பாடுவார்
அந்த பரப்ரம்மம் நம்மோடு தான் வாழ அந்த பாக்கியம் நாம் கொண்டு பார்வாழ

No comments:
Post a Comment