673. அருள் தரும்(சரவணப் பொய்கையில்)
அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(SM)
அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
இவர் பதம் சேர்ந்தால் மாசேதோ
இந்த அண்ணலின் கண்விழி பேசாதோ
அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)
நிழல்-தர ஆலைப் போல் ஏதுமில்லை
நொந்த மனம்-எழ சாயித்தாய் போல-இல்லை
அவர் பதம் வந்தார்க்குத் துன்பமில்லை
அங்கு சென்றிடத் தோன்றும்-பே..ரின்பநிலை
ஓ...ஓஓஓ.. (2)
அருள் தரும் அன்னையைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)
உள்ளவர் இல்லாதோர்-என இல்லை இந்த அண்ணலின் சன்னிதியில் பேதங்களே
(SM)
அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
இவர் பதம் சேர்ந்தால் மாசேதோ
இந்த அண்ணலின் கண்விழி பேசாதோ
அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)
நிழல்-தர ஆலைப் போல் ஏதுமில்லை
நொந்த மனம்-எழ சாயித்தாய் போல-இல்லை
அவர் பதம் வந்தார்க்குத் துன்பமில்லை
அங்கு சென்றிடத் தோன்றும்-பே..ரின்பநிலை
ஓ...ஓஓஓ.. (2)
அருள் தரும் அன்னையைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)
உள்ளவர் இல்லாதோர்-என இல்லை இந்த அண்ணலின் சன்னிதியில் பேதங்களே
(2)
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
அண்ணலிடம் பக்தி ஒன்று கொண்டே
அண்ணலிடம் பக்தி ஒன்று கொண்டே விழ
காத்திடும் தாயினும் பாதங்களே
அருள் தரும் அண்ணலைக் காணீரோபுகல் தந்திட மண்ணில் வேறாரோ
No comments:
Post a Comment