வைரக்-குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே
கொண்ட எங்களின் புண்ணியத்தாலே
கண்ட ஜோதி உன் புன்னகை தானோ
இல்லை சாயி உன் பொன்னடி தானோ
( 1+ஆ..+1 )(MUSIC)
என்றைக்கும் நெஞ்சத்தில் ஆசை-புகுந்து -
தின்னக்-குடைந்திடும் வண்டு
(2)
அது கோடி-இன்னும் சேர்க்கும் எண்ணம்
தன்னைத் தருகுது-வந்து
(2)
அதற்கு விடையைக் கொடுக்கும்-மனதை எமக்குத்-தந்தாயே
எமது-இதயம் புகுந்து-உனது கடைவிரித்தாயே
வைரக்-குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே
கொண்ட எங்களின் புண்ணியத்தாலே
கண்ட ஜோதி உன் புன்னகை தானோ
இல்லை சாயி உன் பொன்னடி தானோ
(MUSIC)பொன்னாலே-கிட்டாத நல்லதிருக்கு உந்தன்-இதயத்தின் உள்ளே
(2)
எனக்காட்டித்-தடுத்து ஊட்டிக்-கொடுத்த-
உண்மை-உன் அற்புதம்-என்னே
(2)
இனியும்-எமது மனது-உலகின் இடம்-இருக்காதே
உனது-அடியின் சுவடு-மனதில் பதிந்திட்டதாலே
வைரக்-குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே
கொண்ட எங்களின் புண்ணியத்தாலே
கண்ட ஜோதி உன் புன்னகை தானோ
இல்லை சாயி உன் பொன்னடி தானோ
(MUSIC)இத்தோடு-முற்றாத சஞ்சிதம்-தன்னை செத்து-விழுந்திடச் செய்தே
(1+SM+1)
நிஜமான-முழுதின் ஞான-ஒளியை நெஞ்சில்-தெளித்தது என்னே
(2)
நேரும்-கூரும் ஆச்சு-எங்கள் நெஞ்சம்-இப்போது (2)
அதில்-ஞான ஜ்வாலை வீசும்போது கோது-பற்றாது (2)
வைரக்-குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே
கொண்ட எங்களின் புண்ணியத்தாலே
கண்ட ஜோதி உன் புன்னகை தானோ
இல்லை சாயி உன் பொன்னடி தானோ
ஆ.
No comments:
Post a Comment