சேவைக்கு மேலே உயர்ந்தது இல்லை உடனே புரிந்து விடு
அந்த விளம்பரம் சேவைக்கு மாபெரும் தொல்லை அதை நீ உதறி விடு

என்று நம் சாயி சொல்லிய சொல்லை உடும்பாய்ப் பிடித்து விடு
அந்த சொல்லுக்கும் மேலும் வேறெதும் இல்லை அதையும் உணர்ந்து விடு
சேவைக்கு மேலே உயர்ந்து இல்லை உடனே புரிந்து விடு
அந்த விளம்பரம் சேவைக்கு மாபெரும் தொல்லை அதை நீ உதறி விடு
(Music)
இனிக்கும் சொல்லாலே எவர்க்கும் கையாலே சேவைகள் புரிந்திடுவோம் (2)
எந்த கணத்திலும்-சாயி சொல்லிய பாடம் மனத்தினில் நினைத்திடுவோம்
சேவையென்றாலே சாயியை ஊரு சொல்வது எதனாலே
அன்புச் சேவையைச் செய்வது யார் எனும் விளம்பரம் அங்கில்லை அதனாலே
சேவைக்கு மேலே உயர்ந்து இல்லை உடனே புரிந்து விடு
அந்த விளம்பரம் சேவைக்கு மாபெரும் தொல்லை அதை நீ உதறி விடு
(Music)
செய்தது யாரு என்பது வீணு என்பதே சாயி மொழி..ஆ..
செய்தது நானே என்பது வீணே என்பதே சாயி மொழி
எதைச் செய்திடும் போதும் செய்வது யாது என்பதே சாயி வழி
எதைச் செய்திடும் போதும் நன்குறச் செய்வாய் என்பதே சாயி மொழி
சேவைக்கு மேலே உயர்ந்து இல்லை உடனே புரிந்து விடு
அந்த விளம்பரம் சேவைக்கு மாபெரும் தொல்லை அதை நீ உதறி விடு
என்பது சாயி சொல்லிய பாடம் என நீ அறிந்து விடு
அந்த பாடத்தின் மேலும் வேறெதும் இல்லை அதையும் உணர்ந்து விடு
சேவைக்கு மேலே உயர்ந்து இல்லை உடனே புரிந்து விடு
அந்த விளம்பரம் சேவைக்கு மாபெரும் தொல்லை அதை நீ உதறி விடு
No comments:
Post a Comment