திதிக்கும் சாயி நாமம் தேவ அமுதைப் போன்றது (2)
நம் மனது அதனை உரைக்க உரைக்க லேசாய் ஆகுது
திதிக்கும் சாயி நாமம் தேவ அமுதைப் போன்றது
நம் மனது அதனை உரைக்க உரைக்க லேசாய் ஆகுது
(Music)
உயிர் சென்று சேர்ந்திடவென்று எம லோகம் என்று உண்டு
அதில் பாப பலன்கள் எல்லாம் நமை வாட்டத் தோன்றுமாம்
உயிர் சென்று சேர்ந்திடவென்று .. எம லோகம் என்று உண்டு
அதில் பாப பலன்கள் எல்லாம் நமை வாட்டத் தோன்றுமாம்
அவை அணுகாது நமை அணுகாது காரணம் கூறிடவோ
அதை சாயி நாமம் விடுமோ.. நமை வருத்த நாமம் விடுமோ
திதிக்கும் சாயி நாமம் தேவ அமுதைப் போன்றது
நம் மனது அதனை உரைக்க உரைக்க லேசாய் ஆகுது பூ போலே ஆகுது
(Music)
தனக்கென்று வாழ்ந்தது போதும் பிறர்க்கென்று வாழு கொஞ்சம்
எனச் சொல்லும் சாயி நாமம் உரைக்காத பாடமா
தனக்கென்று வாழ்ந்தது போதும் பிறர்க்கென்று வாழு கொஞ்சம்
எனச் சொல்லும் சாயி நாமம் உரைக்காத பாடமா
நெஞ்சினில் எந்தன் நாமத்தைக் கொள்வோர் வாழ்க்கையின் பொறுப்பெனது
இது சத்ய சாயி வாக்கு இது சாயி சத்ய வாக்கு
திதிக்கும் சாயி நாமம் தேவ அமுதைப் போன்றது
நம் மனது அதனை உரைக்க உரைக்க லேசாய் ஆகுது பூ போலே ஆகுது
No comments:
Post a Comment