அன்பைச் சொரிந்த தாயன்பு மண்ணில்-வந்ததே இன்று
(Short music)
அன்பைச் சொரிந்த தாயன்பு மண்ணில்-வந்ததே இன்று
சாயி என்னும் பேர் கொண்டு பேச வந்ததே நன்று

(MUSIC)
வெள்ளி நிலவின் முகம்-கொண்டு அன்பை அள்ளித் தரவென்று (2)
சேயின் வடிவம் தான் கொண்டு ப்ரேமை வந்ததே நன்று (2)
அன்பைச் சொரிந்த தாயன்பு மண்ணில்-வந்ததே இன்று
(MUSIC)
தொல்லை கொடுக்கும் ஜகத்தினிலே நன்மை கொடுக்கும் இறை இங்கே (2)
ஏழை பெற்ற புதையல் போல் சொக்கத்தங்கம் பார் இங்கே
அன்பைச் சொரிந்த தாயன்பு மண்ணில்-வந்ததே இன்று
(MUSIC)
ஆத்ம ரூபம் எனத்தானே ப்ரேம ரூபம் எனத்தானே (2)
நம்மை அன்பில் ஆழ்த்திடவே சத்ய ரூபம் கொண்டதுவே
அன்பைச் சொரிந்த தாயன்பு மண்ணில்-வந்ததே இன்று
சாயி என்னும் பேர் கொண்டு பேச வந்ததே நன்று
அன்பைச் சொரிந்த தாயன்பு மண்ணில்-வந்ததே இன்று
No comments:
Post a Comment