Friday, August 26, 2022

598. ஆயிரம் நிலவின் ஒளிமுகம் காணீரோ(ஆலயமணியின் ஓசையை)

ஆயிரம் நிலவின் ஒளிமுகம் காணீரோ 
பாயிரம் கூறும் அதன் மொழி கேளீரோ
பெரும்-கருணைக்கடலே-சாயீ  எனும் பேரில் பாரினிலே
நம் துயரின் விடிவே சாயீ எனும் பேரில் வந்ததுவே
ஆயிரம் நிலவின் ஒளிமுகம் காணீரோ 
பாயிரம் கூறும் அதன் மொழி கேளீரோ
 (Music)

விளங்கும் அன்பின் நோக்கினிலே இவன் இறைவன் என்றே அறிமனமே 
ப்ரேமையின் உருவே அவன் கொண்டான் அதை நமக்களித்திட புவி வந்தான் 
அதை நமக்களித்திட புவி வந்தான் 
கருணைக்கடலே-சாயீ  எனும் பேரில் பாரினிலே
நம் துயரின் விடிவே சாயீ எனும் பேரில் வந்ததுவே
ஆயிரம் நிலவின் ஒளிமுகம் காணீரோ 
(Music)

அவனின் கோயில் பர்த்தியிலே அதனைத் தேடி அவனியிலே
பாரே வருமாம் சடுதியிலே அவன் பதம் காணும் முடிவினிலே
அவன் பதம் காணும் முடிவினிலே
கருணைக்கடலே-சாயீ  எனும் பேரில் பாரினிலே
நம் துயரின் விடிவே சாயீ எனும் பேரில் வந்ததுவே
ஆயிரம் நிலவின் ஒளிமுகம் காணீரோ 
பாயிரம் கூறும் அதன் மொழி கேளீரோ
பெரும்-கருணைக்கடலே-சாயீ  எனும் பேரில் பாரினிலே
நம் துயரின் விடிவே சாயீ எனும் பேரில் வந்ததுவே
ஆயிரம் நிலவின் ஒளிமுகம் காணீரோ

சாயி கீதம்-6

முதல்பக்கம்

No comments:

Post a Comment