முன்பே வா..முன்பே வா..முன்பே வா முன்பே வா வா
(Music)
நெஞ்சம் எரித்திடும் வேதனயால் சாம்பல் ஆகும் முன்பே வா
(2)
கண்கள் பெருக்கிடும் நீரதனால் கடல்கள் தோன்றும் முன்பே வா
(2)
முன்பே வா முன்பே வா வா வா
(2)
(Music)
நீ நினைத்தால் என் வேதனை தீர்ந்து விடும்
அருள் கொடுத்தால் என் அழுகையும் நின்றுவிடும்
நான் உனையே கேட்கவில்லை
ஏன் அழைத்தாய் புரியவில்லை
பதில் இன்னும் கிடைக்கவில்லை
சோதனையைத் தாங்கிடவே என் மனம் முதிரவில்லை
நெஞ்சை எரித்திடும் வேதனையில் சாம்பல் ஆகும் முன்பே வா
கண்ணில் பொங்கிடும் நீரினிலே கடல்கள் தோன்றும் முன்பே வா
முன்பே வா முன்பே வா வா வா
(Music)
நான் சிறுவன் என நினைத்தே எனக்கருள்வாய்
கண்பார்த்தே என் சிறுமையைப் பொறுத்திடுவாய்
ஆசையினை மூட்டி விட்டே
தூங்குமெனை எழுப்பி விட்டே
நீ விளையாடுவதேன்
விழுந்த மனம் நிமிர்ந்து எழ யாரிடம் நான் அழுவேன்
முன்பே வா வா .. முன்பே வா முன்பே வா வா
No comments:
Post a Comment