இனம் புரியாத சுவை சாயி எனும் நாமத்தில் புதைந்திருக்கு
(Short Music)
அந்த நாதன் நாமம் நாவில் ஊறி தேன் எனத் திதித்திருக்கு

(MUSIC)
நாலெனப் பாரில் மறைகளும் சீராய் திகழுது பார்-அங்கே
அதன் பொருளினை நேராய்த் தரும் அந்த நாமம் பணிந்ததைக் கூறின்றே
(1+SM+1)
நாளை சொல்வேன் என்றே கூறும் சோம்பலை விரட்டின்றே
சாயி சாயி என்றிடும்-போதே அமைதியைப் பார் நெஞ்சே
(short music)
இனம் புரியாத சுவை -சாயி எனும் நாமத்தில் புதைந்திருக்கு
(MUSIC)
எங்கணும்-வெளியே உன்-நிஜம் இலையே நீ இதனை அறிய
நெஞ்சக் கோவிலில் வாழும் ஆன்மம் தெய்வம் நீயதனை உணர
(1+SM+1)
அன்பெனும் ஸ்வாமி உன் மனம்-மேவி இருந்திடவே வரவே
நாவில் நாமம் இருந்திட வேணும் என அறிவாய் உடனே

No comments:
Post a Comment