Tuesday, September 15, 2026

677.அவனுக்கு அன்பென்று பேர் | அவளுக்கும் தமிழென்று பேர்

[Pallavi]
அவனுக்கு அன்பென்று பேர் 
அந்த அன்புக்கும் அவன் தந்தான் 
அன்பைத்தான் பார் அன்பேதான் பார்  

அவனுக்கு அன்பென்று பேர் 
அந்த அன்புக்கும் அவன் தந்தான் 
அன்பைத்தான் பார் அன்பேதான் பார்  

[Instrumental break]
[Verse 1]

அவனுக்கு எவனுண்டு நேர் 
கொண்ட அன்பாலே நமக்கென்று வந்தானே பார் 
அவனேதான் தூக்கத்திலே 
என்றும்  அவனின்றி  மனம் பொங்கும் துக்கத்திலே
அவனேதான் தூக்கத்திலே 
என்றும்  அவனின்றி  மனம் பொங்கும் துக்கத்திலே

[Pallavi]
அவனுக்கு அன்பென்று பேர் 
அந்த அன்புக்கும் அவன் தந்தான் 
அன்பைத்தான் பார் அன்பேதான் பார்  

[Instrumental break]
[Verse 2]

யாரங்கு பார்தன்னிலே 
அங்கு அவனின்றி மூச்சில்லை திக்கெட்டிலே திக்கெட்டிலே
அவன் செய்த மாயங்களே
விட்டுச் செல்கின்ற தின்பத்தின் சாயங்களே
அவன் செய்த மாயங்.. களே
விட்டுச் செல்கின்ற தின்பத்தின் சாயங்களே

[OUTRO]
[Pallavi]
[Music fades]

அவனுக்கு எவனுண்டு நேர்  இந்த வையத்தில்
அவனுக்கு அவனே தான் நேர் 
அவனே தான் நேர்..!


சாயி கீதம்-7

முதல்பக்கம் 

No comments:

Post a Comment