Thursday, October 22, 2026

678. ஸ்வாமியே பாரைய்யா | மௌனமே


ஸ்வாமியே பாரைய்யா உனை மீண்டும் காண வேண்டும் 
சாயி நீ ஆசையாய்த் தந்த அன்பு மீண்டும் வேண்டும்
(SM)
ஸ்வாமியே பாரைய்யா உனை மீண்டும் காண வேண்டும் 
சாயி நீ ஆசையாய்த் தந்த அன்பு மீண்டும் வேண்டும்
[Instrumental Break]
எந்தன் எதிரே நின்று எந்தன் மனதை வென்று அன்பு நீறளிக்க  நீ வேண்டும் நீ வேண்டும்
(SM)
எந்தன் எதிரே நின்று எந்தன் மனதை வென்று அன்பு நீறளிக்க  நீ வேண்டும்
தங்கம் எனவே உந்தன் அன்புக்  குரலில் என்னை அன்பில் மூழ்கடிக்க நீ வேண்டும் 
என்னை அன்பில் மூழ்கடிக்க நீ வேண்டும் 
வா..
ஸ்வாமியே பாரைய்யா உனை மீண்டும் காண வேண்டும் 
சாயி நீ ஆசையாய்த் தந்த அன்பு மீண்டும் வேண்டும்
[Instrumental Break]
சித்தத்தின்-உள்ளே  நீ தங்கி இருந்தால் வேறென்ன பாக்கியங்கள் பெற வேண்டும் பிற வேண்டும்
(SM)
சித்தத்தின்-உள்ளே  நீ தங்கி இருந்தால் வேறென்ன பாக்கியங்கள் பெற வேண்டும்
என்னில் இருக்கும் அந்த சின்னத் தனத்தில் படும் பாடு என்னை உடன் விட வேண்டும்
நான் பாடும் பாட்டில் அது விட வேண்டும் 
வா..
ஸ்வாமியே பாரைய்யா உனை மீண்டும் காண வேண்டும் 
சாயி நீ ஆசையாய்த் தந்த அன்பு மீண்டும் வேண்டும்

 

சாயி கீதம்-7

முதல்பக்கம் 

No comments:

Post a Comment