பாடு
-பாடு
தினம் பாடு
-தினம் பாடு
அந்த சாயீசன் பேர் கூறிப் பாடு
-அந்த சாயீசன் பேர் கூறிப் பாடு
பாடு தினம் பாடு அந்த சாயீசன் பேர் கூறிப் பாடு
(MUSIC)
பாடு தினம் பாடு அந்த சாயீசன் பேர் கூறிப் பாடு
-பாடு தினம் பாடு அந்த சாயீசன் பேர் கூறிப் பாடு
நாளும் பொழுதெல்லாம் அதுவே பாடு
-நாளும் பொழுதெல்லாம் அதுவே பாடு
போல நனி நன்று நீ நாளும் பாடு (both)

காலை எழுகின்ற போதே நீ பாடு
நாளும் அதுவொன்றே வேலை என்றோடு
காலை எழுகின்ற போதே நீ பாடு
நாளும் அதுவொன்றே வேலை என்றோடு
(2)
பாரில் வேறொன்றும் கிடையாது போகம் (2)
கோடிக் கிடைத்தலுமே பின்னர் சோகம் (2)
பாடு தினம் பாடு அந்த சாயீசன் பேர் கூறிப் பாடு
(MUSIC)
-காலன் வரும்போது குலம் பார்ப்பதில்லை
-நேரம் கணம் கூட அவன் காப்பதில்லை
பாரில் வேறொன்றும் கிடையாது போகம் (2)
கோடிக் கிடைத்தலுமே பின்னர் சோகம் (2)
பாடு தினம் பாடு அந்த சாயீசன் பேர் கூறிப் பாடு
(MUSIC)
-காலன் வரும்போது குலம் பார்ப்பதில்லை
-நேரம் கணம் கூட அவன் காப்பதில்லை
(2)
காலன் நீர்தோய்ந்த விழி பார்ப்பதில்லை (2)
காலன் நீர்தோய்ந்த விழி பார்ப்பதில்லை (2)
கூட்டிப் போவானே அது வாழ்வின் எல்லை (2)
பாடு தினம் பாடு இன்று பாடாவிட்டால் நாளை ஏது
(MUSIC)
அலையும் மன நோய்க்கு மருந்தாக மாறும்
கடலின் அலை போன்ற வினை நோயும் தீரும்
மனத்தின் அறியாமை தானே சென்றோடும்
பாடு தினம் பாடு இன்று பாடாவிட்டால் நாளை ஏது
(MUSIC)
அலையும் மன நோய்க்கு மருந்தாக மாறும்
கடலின் அலை போன்ற வினை நோயும் தீரும்
மனத்தின் அறியாமை தானே சென்றோடும்
உதவும் அந்நாளில் ஸ்ரீ சாயி நாமம் ..
உதவும் நல் சாயி நாமம்
(MUSIC)
பாடு தினம் பாடு அந்த சாயீசன் பேர் கூறிப் பாடு
நாளும் பொழுதெல்லாம் அதுவே பாடு
போல நனி நன்று நீ நாளும் பாடு
போல நனி நன்று நீ நாளும் பாடு
பாடு தினம் பாடு அந்த சாயீசன் பேர் கூறிப் பாடு
No comments:
Post a Comment