லோகம் பிறந்தது உன்னாலே லோகம் இருப்பதும் உன்னாலே
லோக-நாதனும் நீ சாயி அந்த ஹரி-நர..சிம்மனும் நீ சாயி
லோகம் பிறந்தது உன்னாலே லோகம் இருப்பதும் உன்னாலே (2)

(MUSIC)
சுருண்ட-குழலின் அழகினிலே மனதை மயக்கும் மன்மதனே
திவ்ய -தரிசனம் கொடுத்தவனே
பக்தர்கள் மனதைக் கவர்ந்தவனே
தினமும்-தரிசனம் கொடுத்தவனே

யாதும் நீயாய் ஆகிவிடும் காக்கும் தாயாய் உனது மனம்
ப்ரேமை வாழும் இடமாகும் உலகம் அதிலே திடமாகும் (2)

மனித வடிவில் இருந்தாலும் விண்ணை-மண்ணைக் காத்திருக்கும்
இறைவன் வடிவே உன்ரூபம் நீயே எங்களின் ஆனந்தம் (2)

No comments:
Post a Comment