உனக்கும் எனக்கும் இருக்கும் உறவு காலம் கடந்தது (2)
நீ கண்ணன் உருவில் சொன்ன கீதை உரையே ஆடுது
உனக்கும் எனக்கும் இருக்கும் உறவு காலம் கடந்தது

music
உயிர் என்று ஜீவன் படைத்து உடல் என்று அதனில் இணைத்து மனம் தந்து விந்தை செய்தாய் புதிரான சாயி ராம்

(2)
உன்-செயல் ஒன்று புரிவது என்று என மனம் விழிக்கிறது

அதில் தோன்றும் ஞான விழிப்பு (2)
உனக்கும் எனக்கும் இருக்கும் உறவு காலம் கடந்தது
நீ கண்ணன் உருவில் சொன்ன கீதை உரையே ஆடுது என் நெஞ்சில் ஆடுது

(MUSIC)
விழியென்னும் ஊற்றினில் அன்பும் கரமென்னும் ஆற்றில் பாசம்

தரும் கோடி தாயின் ரூபம் நீதானே சாயி ராம்
(2)
உன் முகம் காணும் நேரத்தில் என்கண் தாய்முகம் காண்கிறது
அதில் தோன்றும் தெய்வப் பரிவு
அதில் தோன்றும் தெய்வப் புரிவு
உன் முகம் காணும் நேரத்தில் என்கண் தாய்முகம் காண்கிறது
அதில் தோன்றும் தெய்வப் பரிவு
அதில் தோன்றும் தெய்வப் புரிவு
உனக்கும் எனக்கும் இருக்கும் உறவு காலம் கடந்தது
நீ கண்ணன் உருவில் சொன்ன கீதை உரையே ஆடுது என் நெஞ்சில் ஆடுது
நீ கண்ணன் உருவில் சொன்ன கீதை உரையே ஆடுது என் நெஞ்சில் ஆடுது
No comments:
Post a Comment