நீயும் சாயிராம்
நானும் சாயிராம்
நீயும் சாயிராம் நானும் சாயிராம்
பாரில் வாழும் நேரில் காணும் யாரும் சாயிராம்
ஆழி போல அன்பைக் காட்டும் யாரும் சாயிராம்
உதவியோடு அன்பைக் காட்டக் கூறும் சாயிராம்
நீயும் சாயிராம் நானும் சாயிராம் யாரும் சாயிராம்
(இசை)
கூறுகின்ற மொழியில் தோன்றும் ஒலியும் சாயிராம்
இருட்டு-சென்று காணும் கண்ணில் ஒளியும் சாயிராம்
(2)
பாரில் வந்து இறைவன் தோன்றும் வடிவும் சாயிராம்
மனம் மனம் அதன் உள்ளும் சாயிராம்
நீயும் சாயிராம் நானும் சாயிராம்
பாரில் வாழும் நேரில் காணும் யாரும் சாயிராம்
ஆழி போல அன்பைக் காட்டும் யாரும் சாயிராம்
உதவியோடு அன்பைக் காட்டக் கூறும் சாயிராம்
நீயும் சாயிராம் நானும் சாயிராம்
யாரும் சாயிராம்
(இசை)
அனைத்தையும் தான் இமைக்குமுன்னே படைக்கும் சாயிராம்
அனைத்தையும் தாள் துகளுக்குள்ளே ஓடுக்கும் சாயிராம்
(2)
இனிமை என்றால் அதற்கு எதை உவமை கூறலாம்
அது அது சத்ய-சாயிராம ராம்
நீயும் சாயிராம் நானும் சாயிராம்
பாரில் வாழும் நேரில் காணும் யாரும் சாயிராம்
ஆழி போல அன்பைக் காட்டும் யாரும் சாயிராம்
உதவியோடு அன்பைக் காட்டக் கூறும் சாயிராம்
நீயும் சாயிராம் நானும் சாயிராம் யாரும் சாயிராம்
சாயிராமராம்..சாயிராமராம்
No comments:
Post a Comment