நாரண சேவை பசி தீர்க்கும் அந்த நாரணன் பூஜை அதுவாகும்
மானிட சேவை உயர்வாகும் எனும் சாயியின் வாக்கே உயர்வேதம்

(MUSIC)
பசிவர யாவும் பறந்தோடும் என்பது நல் முது மொழியாகும் (2)
ப்ரேமையில் உணவைப் பரிமாறும் அந்த நாரண சேவையை மறை போற்றும் (2)

அன்பே சாயியின் மொழியாகும் பண்பே அவர்தரும் வழியாகும் (2)
உணவைத் தர பசிப் பிணிபோகும் அந்த சேவை.. தொண்டருக்கணியாகும் (2)

No comments:
Post a Comment