Sunday, May 31, 2020

491. தினம்-உன்-த..ரி..ச..னம் (மனம் கனிந்தருள்)



தினம்-உன்-..ரி....னம் தர-வருவாய்

ப்ரேமசா..யீ..சா..நீ அவதரிப்பாய்

சாய்ராம்

(2)

தினம் உன்-..ரி....னம் தர-வருவாய்

ப்ரேமசா..யீ..சா..  நீ அவதரிப்பாய்+(MUSIC)

உனக்கிணை யாரோ சாயீசா

சாய்ராம்.. சாய்ராம்.. சாய்ராம்..

 

உனக்கிணை யாரோ சாயீசா

அன்பை அளிப்பற்கே ஜன்மம் எடுப்பாரோ

(2)

சோதனை போதும் வந்தெனைப் பாராயோ (2)

நாதனே அன்பு-போதனே சாயிநாதனே  இந்த-வேதனை தீர

தினம் உன்-..ரி....னம் தர-வருவாய்

ப்ரேமசா..யீ..சா..  நீ அவதரிப்பாய்

அன்று ஷிரடியிலே பரம சிவரூபம் கொண்டு வந்தாய்-அய்யா

(SM)

பின்பு-பர்த்தியிலே சக்தியுடன்-இணைந்து ரூபம்கொண்ட சாய்ராம்

(SM)

ப்ரேம-சாயிராம் என்று வந்து-நீ அவதரித்திடு பாபா


No comments:

Post a Comment