சாயி-உன்-நாமம் நாவோடு
சாயி-உன்சேவை கையோடு (2)
கொண்டிடுவோமே அன்போடு அதுவே-எங்களின்
உயிர்-மூச்சு
ப்ரணவமன்றோ-உன் திருநாமம்..
.. ஓம்
சாயி-ஓ..ம்ஓம்ஓம்ஓம்ஓம்..
சாயிராம்..ஓம்
(2)
ப்ரணவமன்றோ-உன் திருநாமம்-
அதில்விளையாதோ திரு ஞானம்
(SM)
எல்லாம்-உனது திருவடிவே
எம்மதமும்-உன் அன்புருவே
ஓம்..ஸ்ரீ..ஓம்..சத்ய சாயிராம்
ஓம்..ஸ்ரீ த்வாரக மாயிராம்
ஓம்..ஸ்ரீ..ஓம்..சத்ய சாயிராம்
ஓம்..ஸ்ரீ ஓம்-ப்ரேம சாயிராம்
(SM)
எங்கும்-பாலை நிலமாய்-ஆனது
அனந்தப்பூர் இருந்திடும் க்ராமமும்
அதனில்-கங்கை ஓடினாள் சாயி-என்னும்
கருணை கங்கையால் (MUSIC)
மருந்தகம்தந்தான் நோய்விட கல்வியைத்தந்தான்
தெளிந்திடவே
பாசத்தைத்-தந்தான் தாயென
எங்கள்-அன்பின் தந்தை-சாயிராம்
சாயி-உன் நாமம் நாவோடு சாயி-உன் சேவை கையோடு
கொண்டிடுவோமே அன்போடு அதுவே-எங்களின் உயிர்மூச்சு
ஓம்..ஸ்ரீ..ஓம்..சத்ய சாயிராம்
நீயே எங்களின் தந்தை தாய்
அடடா .. அடடா.. வந்திங்கு பாருங்கோ
(1+SM+1)
சொர்க்கத்தை பூமியில் பாருங்கோ
பர்த்திபுரி-பூமியைப் பாருங்கோ
வா வந்திங்கு நல்லா பாருங்கோ
(2)
(SM)
கை..லாசம்-வைகுண்டம் போலஇருந்திடும்
ப்ரசாந்திநிலையம்-பாருங்கோ
இந்திரசபையென மாபெரும்-வனப்புடன்
குல்வந்த்-கூடம்-பாருங்கோ
வா வந்திங்கு நல்லா பாருங்கோ
(2)
(SM)
நம்ம-ஸ்வாமி பசிக்கு-தினம்
தின்பது-வெறும் ஒரு-சோறு
நம்பசி-தீர்க்கத் திறந்து-வச்சான்
அன்னசாலையங்கு பல-பாரு
நம்ம-ஸ்வாமி பசிக்கு-தினம் தின்பது-வெறும் ஒரு-சோறு
(SM)
அய்யா-அவன் அன்பி..னாறு
போல-வரும் திருநீறு
நல்லா நீ-அதப்பாரு
அய்யாசாமி நல்லா-பார்த்து
கொஞ்ச..மேனும்-உன் மனம்மாறு
அய்யாசாமி..
அய்யாசாமி நல்லா-பார்த்து கொஞ்ச..மேனும் மனம்மாறு
(MUSIC)
உரைப்போம் உரைப்போம் எல்லாரும்
உரைப்போம்
சாய்ராம் சாய்ராம் என்றவன்
நாமத்தை உரைப்போம்
நானும்-நீயும் இறைவனின்-வடிவம்
என்றே-அவனும் சொன்னான்
பேருக்கு இல்லை நிஜமாய்
நாமும் அன்பினைச் செலுத்திடுவோங்க
ஒற்றுமை கொள்ள சேவைகள்-செய்ய
சமிதியில் சேர்ந்திடலாங்க
உரைப்போம் உரைப்போம் எல்லாரும்
உரைப்போம்
சாய்ராம் சாய்ராம் என்றவன்
நாமத்தை உரைப்போம்
ஓம்ஸ்ரீ சாய்ராம் ..
ஓம்-ஓம் சாய்ராம்
(SM)
அய்யா வாங்க அம்மா வாங்க அடடா-அன்பைப் பார்த்திடுங்க
நல்லா அன்பைப் பார்த்திடுங்க
தரிசனம்-தன்னில் நம்-சாயி
தந்திடும்-அன்பைப் பார்த்திடுங்க
அய்யா-வாங்கோவாங்கோ அம்மா-வாங்கோவாங்கோ
(2)
பாசம்-நெஞ்சில் பொங்கிடச்சேவை
செய்திடலாங்கோ வாங்கோ வாங்கோ
ய்யா வாங்கோ-வாங்கோ அம்மா வாங்கோ-வாங்கோ நீங்க
வாங்கோவாங்கோ (4) வாங்கோ..
வாங்கோ வாங்கோ-வாங்கோ
பஞ்சாய்-நெஞ்சம் ஆகிக்கனிந்தே சாயிராம்-நாமம் சொல்வோமே
சாயிராம்-நாமம் சொல்வோமே
சாயிராம ராம (4) சாயிராம
ராமா
(SM)
அன்பு-கொடுப்போம் அன்பி..லிருப்போம்
எல்லாம் நாரணன் வடிவங்கள்
எல்லாம் நாரணன் வடிவங்கள்
சாயிபி..ரானின் போதனை-தன்னை
என்றும்-மனதில் கொள்ளுவோம்
என்றும்-மனதில் கொள்ளுவோம்
சத்தியம்-தந்தான் போதம்
அதுதான்-நமக்கினி வேதம்
சேவையைக்-கைகளில் எடுப்போம்
நாமத்தை-நாவினில் உரைப்போம்
ஓம் ஸ்ரீ சாயிராம் (n)
No comments:
Post a Comment