Sunday, May 31, 2020

488. சாயி-சாயி(டக்கு-டக்கு- கட்டபொம்மன்)


சாயி-சாயி..(sm) சாயி-சாயி.. (sm)

சாயி-சாயி-என்று வாயில் அன்பு-சேவை ரெண்டுகையில்

என்று-நாமும் கொண்டிருப்போம் பெண்ணே

இது தானே சாயிபிரான் மண்ணுலகில் வந்திருந்து –

நமக்கென தந்த-பாடம் கண்ணே

சாயி-சாயி

சாயி-சாயி-என்று வாயில் அன்பு சேவை ரெண்டுகையில்

என்று-நாமும் கொண்டிருப்போம் பெண்ணே

 (MUSIC)

நோயிலே-வி..ழுந்து-உடல் பாயிலே படுக்கும்

பாயிலே படுக்குமடி பெண்ணே

அந்தநாள்-ந..மக்கு..வரும் முன்னரே-விழித்துக் கொண்டு

நாவுதன்னில் சொல்ல வேண்டும் நாமம் மெல்ல

சாயி-சாயி

சாயி-சாயி-என்று வாயில் அன்பு-சேவை ரெண்டுகையில்

என்று-நாமும் கொண்டிருப்போம் பெண்ணே

 (MUSIC)

கையில்-பாசக் கயிறுடன் கிங்கரர்-தொடர -

நாளைக்கு-யமன் வருவான்  பெண்ணே

நிச்சயம்-நிச்சயம்-இது அன்றைக்கு-நம்-கையும்-வாயும்

கட்டிவிடும்-பொத்திவிடும் உயிரும்-செல்ல

இன்று-நாமத்தைச் சொல்லம்மா

சாயி ராம-நாமத்தைச் சொல்லம்மா

சேவை  தன்னையே  கொள்ளம்மா

சத்ய சாயி-நாமத்தைச் சொல்லவா

Dialogue

(MUSIC)

கைஉதிர்ந்தோடும் திருநீறினோடும் -

தரிசனம்-தந்திடச் சாயி-மெல்ல

(2)

வேதங்கள்-பாட வந்து-நடமாட -

ஆனந்தம்-பொங்கிடும் வெள்ளமென்ன

(1+SM+1)

 (MUSIC)

ஏழுலகம் சென்றாலும் இவ்வழகு-உண்டோ

சொர்க்கமும்-என்பது வேறு-உண்டோ

(1+SM+1)

வேறு ஸ்ரீவைகுண்டம் ஒன்று உண்டோ

பலநூறு கைலாசம் சேர்ந்த ஒன்றோ

(2)

சாயிராமன் தன்னின் சந்நிதி

காண்பதில் தான்-இருக்கு நிம்மதி

சாயிநாமம் வாயில் சொல்லுவோம்

அன்பு செவைதன்னைக் கையில் கொள்ளுவோம் 




No comments:

Post a Comment