Sunday, May 31, 2020

475. அருள்-இல்..லாமல் முடிவதில்லை(தாயில்லாமல் நானில்லை) **



அருள்-இல்..லாமல் முடிவதில்லை 
சாய்ராம் அருளால் எழுதுகின்றேன் 
என் திறமோ துளி-இல்லை -
அவனால் தான்-பண் படிக்கின்றேன்
அருள்-இல்..லாமல் முடிவதில்லை
(MUSIC)
நீயும்-கேட்டிட வருவாய் உன்-மாயம்-தீர்த்திட முனைவாய்
நீயும்-கேட்டிட முனைவாய் உன்-மாயம்-தீர்த்திடும் விரைவாய்
உலகத்தைத் தன்பால் கவர்ந்திட்ட-அவன்-தாள் -
கொடுத்தையா-இந்த இன்பத்-தமிழ்ப்பா
அருள்-இல்..லாமல் முடிவதில்லை 
(MUSIC)
தூய-அன்பே பெருமான் அதை-நம்மையும் பழகிடச் சொன்னான் (2) 
சொன்னதல்லாமல் (SM) நம்மிடம் நாளும்
சொன்னதல்லாமல் நம்மிடம் நாளும்
தாயெனவே-அன்பைச் சொரிந்து நின்றான்
அருள்-இல்..லாமல் முடிவதில்லை + (MUSIC)
த்வேஷம்-ஏன்-என்று கேட்டான் 
வெளி வேஷங்கள்-ஏன் என்று-கேட்டான் 
ரோஷத்தை விடுவாய் பாசத்தைக் கொள்வாய் 
நேசத்துடன்-நீ உறவு கொள்வாய்
அருள்-இல்..லாமல் முடிவதில்லை 
(MUSIC)
ஸ்வாமி சொன்னதும் இதுதான் 
அவன் வாழ்வினில் தெரிவதும் இதுதான் 
அகந்தையை விடுப்பாய் ப்ரேமையை எடுப்பாய் 
அன்பே கொடுக்கும் மஹா சக்தி
அந்த அன்பில்லாமல் நீயில்லை நீயில்லாமல் நானில்லை 
எனக்கெனநீ உனக்கென-நான் என்றிருந்தால்-ஓர் குறைஇல்லை  
    அருள்-இல்..லாமல் முடிவதில்லை 



No comments:

Post a Comment