Sunday, May 31, 2020

476. நீயும்-தெய்வம் நானும்-தெய்வம் (உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது) **



நீயும்-தெய்வம் நானும்-தெய்வம் எல்லோரும்-தெய்வம்

நன்றாய்.. நன்றாய் இதை-உணர்ந்திடச் சொன்னான் சாய்ராம்

 நீயும்-தெய்வம் நானும்-தெய்வம் எல்லோரும்-தெய்வம்

(SM)

என்னது-அண்ணே புதுக்குழப்பம் ஆயிரம்-முன்னே

இருக்கு..றதை மறந்து-நீயும் பேசுற பின்னே.. பேசுற-அண்ணே

நீயும் நானும் மத்த எல்லாரும்  மனுசங்க தானே

(MUSIC)

தினமும்-நூறு ப்ரச்ச..னைகள்-வரும் வாழ்விலே-தேடி

அந்த நூறு போத வில்லை-என்றா கொண்டு-வந்தாய்-நீ

தினம் தூங்கும்போதும் ஆளை-மிரட்டும் அது-மாறி-மாறி

இந்த வம்புக்கு-நான் வரலை-அண்ணே ஆள-விடு சாமி

ஆ.ஹா… ஆ.ஹா.. ஆ.ஹா..

நீயும் நானும் மத்த-எல்லாரும்  மனுசங்க-தானே

(MUSIC)

நானும்-கூட முதலில்-குழப்பம் கொண்டு-இருந்தேன்

பின் அவர்-சொன்ன புத்தி-மதியில் உள்ளம் தெளிந்தேன்

அவர் சொன்ன-அன்பு சேவை-செய்தேன் சமிதியில்-சேர்ந்தே

அட இதிலிருக்கா இவ்வள..வானந்தம் என்று-வியந்தேன்

ஆ.ஹா… ஆ.ஹா.. ஆ.ஹா..

நீயும்-தெய்வம் நானும்-தெய்வம் எல்லோரும்-தெய்வம்

(MUSIC)

அடிக்க-அடிக்க கல்லிலான அம்மி-நகருமே 

நீ சொல்லச்-சொல்ல எனக்கும்-ஆசை பிறக்குது அண்ணே

இருக்கும்-நூறு பிரச்சனைகள் இருக்கட்டுமண்ணே

நானும் சேவை என்ப..தென்ன..வென்று அறியறேன் முன்னே

ஆ.ஹா… ஆ.ஹா.. ஆ.ஹா..

நானும்-உன்னோட வந்திடுறேன்-என்னைச் சேர்த்துக்க-அண்ணே 



No comments:

Post a Comment