Sunday, May 31, 2020

474. ஆரிர ராரிர ராரிரோ (ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்) **




ஆரிர-ராரிர-ராரிரோ ஆரிர-ராரிர-ராரிரோ

ஆரிர-ராரிர ராரிரோ ஆரிர-ராரிர-ராரிரோ

ஜோஜோ சாயி ஜோஜோ எந்தன் கண்ணே நீ தூங்காயோ

(2)

(MUSIC)

நாளைக்குச்-சேவை நாளுக்கும்-சேவை-

என-நீ புரிந்திடிட உரம்-வேண்டும்

வேளைக்கு-உணவு உறக்கம்-கொள்ளாமல்-

இருந்திடும் நிலை-நீ விடவேண்டும்

(1+SM+1)

நீயந்த-தெய்வம் ஆனாலும்-எனக்க   

நீ-பிள்ளை-அதனை நினையாயோ

தாய்ச்சொல்லைக் கேட்டு உறங்காயோ

ஆரிர-ராரிர-ராரிரோ (2)

ஜோஜோ சாயி-ஜோஜோ எந்தன்-கண்ணே நீ தூங்காயோ

(MUSIC)

 உனக்கென பலபேர் உலகத்தில் இருப்பார் -

தினம் தினம் வருவார் உனைத்தேடி  

எனகெனக் கொழுந்து போல-நீ ஒன்று தானே-அய்யா என் சாயி

(1+SM+1)

 உறங்காமல் நாளும் தனியாக-நீயும் புரிகின்ற-சேவை போதாதோ

என்-சாயிக் கண்கள் வளராதோ

ஆரிர ராரிர ராரிரோ ஆரிர ராரிர ராரிரோ

ஜோஜோ சாயி ஜோஜோ எந்தன் கண்ணே நீ தூங்காயோ





No comments:

Post a Comment