சாயி-உன் மேன்மையே சொல்லும்-திறன் இல்லையே (2)
சாயி-உன் மேன்மையே
(MUSIC)
ஆயிரம் யுகத்திலே தவஞான
யோகிகள் (1+SM+1)
த்யானத்தில் யோகத்தில்
கண்டதுந்தன் துளியையே
எளிமையாகப் பாரில் வந்து
காட்சி தந்த வள்ளலே (2)
சாயி-உன் மேன்மையே சொல்லும்-திறன் இல்லையே
சாயி-உன் மேன்மையே
(MUSIC)
மார்கழிப் பனியென பாசத்தில்
குளிர்விப்பாய் (1+SM+1)
சோலையைப் போலவே வசந்தத்தை
வீசுவாய்
காலை மாலை ரெண்டு வேளை
தரிசனத்தைக் காட்டுவாய் (2)
சாயி-உன் மேன்மையே சொல்லும்-திறன் இல்லையே
சாயி-உன் மேன்மையே
No comments:
Post a Comment