Sunday, May 31, 2020

467. சாயிநாம சாயிகீத (குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்) **


சாயிநாம சாயிகீதப் பண்பாடும்

நல்ல நெஞ்சங்களில் ஆனந்தமே வந்தாடும் நின்றாடும்

(2)

சாயிநாம சாயிகீதப் பண்பாடும்

(MUSIC)

சாயிநாமம் உரைத்திடவே பாவங்கள் நீங்கும் (2)

சாயி கீதம் இசைத்திடவே ஆனந்தம் பொங்கும் (2)

சாயி நாமம் சாயி கீதம் கேட்டு வந்தானே (2)

 ஆறு போலப் பெருகுமாறு நீறு தந்தானே (2)

நீறு தந்தானே

சாயிநாம சாயிகீதப் பண்பாடும்

நல்ல நெஞ்சங்களில் ஆனந்தமே வந்தாடும் நின்றாடும்

சாயிநாம சாயிகீதப் பண்பாடும்

(MUSIC)

உருகிச் சொல்லுங்கள் சாயி நாமத்தை

இசைத்தே பாடுங்கள் சாயி கீதத்தை

(2)

சாய்ராம்-ராம் சத்ய சாய்ராம்-ராம் (2)

(SM)

உரைத்திட நாமமே இசைத்திட கீதமே (2)

இரண்டின் கருவுமே சாய்ராம் நாமமே

இரண்டின் கருவுமே சாய்ராம் போதமே

சாயிராம ராம் ராம்.. சாயிராம ராம் ராம்

சாயிராம ராம் ராம்.. சாயிராம ராம் ராம்

சாய்ராம்-ராம் சத்ய சாய்ராம்-ராம் (n)

ஹரே சாயீ  ஹரஓம் சாயீ



No comments:

Post a Comment