Sunday, May 31, 2020

466. உன்திறம் (சித்திரப் பூவிழி வாசலிலே இங்கு யார் வந்தவரோ) **

உன்திறம்-சொல்லிட என்-திறம் போதலை..யே-என்-செய்வதோ

உந்தன் அற்புதத்தின்-பொருள் பண்படுமோ-சொல் சொல் சாயீஸ்வரா

சொல் சாயீஸ்வரா சொல் சாயீஸ்வரா

1+(SM)+1+(SM)

தென்றல் நடக்கிறதோ என்ற சொல்-படி  வந்தாயே (2)

அந்தக்-க..டலில்-மி..தந்திடும் ஓடம்போல் மெல்ல-ந..டந்தனையே

அதைச் சொல்லத்-தி..றமில்லையே

 உன்திறம்-சொல்லிட என்-திறம் போதலை..யே என்-செய்வதோ

உந்தன் அற்புதத்தின்-பொருள் பண்படுமோ-சொல் சொல் சாயீஸ்வரா

சொல் சாயீஸ்வரா சொல்-சொல் சாயீஸ்வரா

(MUSIC)

சொல்லெ..டுத்துக்கவிப் பண்ணைப்-புரிந்திடும் கல்வியைக் கற்றிலனே

என்று உன்-நடக் காட்சியை கண்ட-பி..றகு-நான் எண்ணித் தவிக்கிறேனே

(2)

அடச் சின்னசின்னஞ்சிறு பண்ணும் கூடஇசைத்திட நல்குரல் பெற்றிலனே

அதைப்-பாடிட பாடிக்கொண்..டாடிட-நல்லிசை பாவத்தைப் கற்றிலனே

நல்ல பாவத்தைப் பெற்றிலனே அந்தோ பாவத்தை என்சொல்வேனே

உன்திறம்-சொல்லிட என்-திறம் போதலை..யே என்-செய்வதோ

உந்தன் அற்புதத்தின்-பொருள் பண்படுமோ-சொல் சொல் சாயீஸ்வரா

 (MUSIC)

உந்தன் கரும்சடை நித்தம் ஒருவிடை தந்திங்கு செல்கிறதே

அந்த வந்த விடைகளில் ஆயிரமாயிரம் கேள்வி பிறக்கிறதே

(2)

உன் வெள்ளை-உள்ளம் கண்டு உன்னைப் பிள்ளை-என்று உன்னிடம் கொஞ்சுவதோ

இல்லை உந்தன்-கண்ணில் வரும் அன்பைப் பொழி என்று வந்திட கெஞ்சுவதோ

நான் கெஞ்சி-அழைத்திடவா இல்லைக் கொஞ்சி அணைத்திட வா  

 ஓம்..சாய்ராம் ..ஓம்.. ஓம்..

உன்திறம்-சொல்லிட என்-திறம் போதலை..யே-என்-செய்வதோ

உந்தன் அற்புதத்தின்-பொருள் பண்படுமோ-சொல் சொல் சாயீஸ்வரா

சொல் சாயீஸ்வரா சொல்-சொல் சாயீஸ்வரா

No comments:

Post a Comment