வாழ்விலும் தாழ்விலும்
நீயடா
சூழ்ந்திடும் ஊழ்வினை போக்கடா
வாழ்விலும் தாழ்விலும் நீயடா
சூழ்ந்திடும் ஊழ்வினை போக்கடா
வருவாய் சாயி-பெருமா உந்தன்-அன்பைத்
தான்-தா..ரா..யோ
(1+sm+1)
(MUSIC)
நான்-உனை-அடைய
யாகமும்யோகமும் புரிகிறதிறனை அறியேனே
சந்தத்தினுடனே
நான்மறையோதும் நன்மதி-வளராச் சிறியோனே
(1+SM+1)
இது-வேண்டும்-என்று அதுவேண்டும்-என்று
-
உன்னைநாடல் ஒன்றே புரிவேனே
வேறேதும் ஒன்றை அறியேனே
(2)
வாழ்விலும் தாழ்விலும் நீயடா
சூழ்ந்திடும் ஊழ்வினை போக்கடா
வருவாய் சாயி பெருமா உந்தன் அன்பைத் தான் தாராயோ
(MUSIC)
உனக்கென வந்தேன் உன்னுடன்
இருப்பேன் -
கவலைப்ப..டாதே என்றா யே
சொன்னதை மறந்து கணத்தினில்
பஞ்சாய்ப் பறந்துவிட்டாயே ஏனோ நீ
(1+SM+1)
குளமாகக் கண்கள் தணலாக
நெஞ்சம் -
நான்வாடக் கண்டு மகிழ்-தாயே
இது தானே நினைத்துப் பறந்தாய்-நீ
வாழ்விலும் தாழ்விலும் நீயடா
சூழ்ந்திடும் ஊழ்வினை போக்கடா
வருவாய் சாயி பெருமா உந்தன் அன்பைத் தான் தாராயோ
No comments:
Post a Comment