உள்ளத்தின்-அன்பே இறைவன் அவன்-எல்லா-ம..த..த்தி..லும் ஒருவன்
(2)
என்ரறிவுரை தந்து-சென்றானே நம்-அன்புத் தந்தை-சாயி தானே (2)
உள்ளத்தின்-அன்பே இறைவன் அவன்-எல்லா-ம..த..த்தி..லும்
ஒருவன்
(MUSIC)
மாலாக
வை..ணவம்-சொல்லும்
அவனைச்
சிவனென்று சைவமதம் கூறும்
(2)
சிவனென்று சைவமதம் கூறும்
அவன்-ஏசு
அவன்-புத்தப் பெருமான் (2)
அவன்-அல்லா
ம..ஹா-வீரப் பெருமான் என்றான்
உள்ளத்தின்-அன்பே இறைவன் அவன்-எல்லா-ம..த..த்தி..லும்
ஒருவன்
நல்லோர்க்கு
எல்லாம்-சம்..மதமே
அது-இல்லார்க்கு
விடவேண்டும் மதமே
(2)
இல்லார்க்கு
விடவேண்டும் மதமே
பொல்லார்க்கும்
கதி-சாயி நாமம்
முரண்..டிருப்போ..ருக்கும்
அ..வன் தருவான் பெருமான்
உள்ளத்தின்-அன்பே இறைவன் அவன்-எல்லா-ம..த..த்தி..லும் ஒருவன்
என்ரறிவுரை தந்து-சென்றானே நம்-அன்புத் தந்தை-சாயி தானே
உள்ளத்தின்-அன்பே இறைவன் அவன்-எல்லா-ம..த..த்தி..லும்
ஒருவன்
சாய்ராம்
.. சாய்ராம் .. சாய்ராம் ..
No comments:
Post a Comment