Sunday, May 31, 2020

462. ஓம் சாய்ராம் என்றே (ஓஹோஹோ ஓடும் மேகங்களே) **

ஓம் சாய்ராம் என்றே கூறுங்களேன்

போகாமல்-தொடரும்பா..வம்-என்னும் வினையை வெல்லுங்களேன்

நோகாமல்-நோன்பு ஒன்று-இல்லாமல் எளிதில் வெல்லுங்களேன்  

 (1+SM+1)

(MUSIC)

ஆயிரம் ஆயிரம் யுகங்களின் முன்னால் நாமம் ஒன்றே

சாய்ராம் நாமம் நன்றே ஒலித்தது ப்ரணவம் என்றே

(2)

இந்தப்-பிண்டம் அந்த-அண்டம் ஆகும்-பொருளே சாயிராம்

அந்த-ஊழில் சென்று-யாவும் ஓயும்-அருளே சாயிராம்    

ஓம் சாய்ராம் என்றே கூறுங்களேன்

போகாமல்-தொடரும் பா..வம்-என்னும் வினையை-வெல்லுங்களேன்

நோகாமல்-நோன்பு ஒன்று-இல்லாமல் எளிதில் வெல்லுங்களேன்  

ஓம் சாய்ராம் என்றே கூறுங்களேன்

(MUSIC)

நிலமும்-நீரும் வானும்-வெளியும் தெய்வம் கண்ணா

நானும்-நீயும் கூட தெய்வம் உணர்வாய்-என்றான்

(2)

சாயி-போதம் என்ற-வேதம் தன்னை-நெஞ்சில் கொள்ளுவோம்

சாயி-கீதம் சாயி-நாமம் என்றும்-வாயில் சொல்லுவோம்

ஓம் சாய்ராம் என்றே கூறுங்களேன்

போகாமல்-தொடரும் பா..வம்-என்னும் வினையை-வெல்லுங்களேன்

நோகாமல்-நோன்பு ஒன்று-இல்லாமல் எளிதில் வெல்லுங்களேன்  

ஓம் சாய்ராம் என்றே கூறுங்களேன்

No comments:

Post a Comment