Sunday, May 31, 2020

454. பாரெங்கும் சாமியை (ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்) **





பாரெங்கும் சாமியைத் தேடினோம் 

கோயிலில் பூஜை செய்தாடினோம்

 

பாரெங்கும் சாமியைத் தேடினோம்  

கோயிலில் பூஜை செய்தாடினோம்  

தெரிவான் அந்த-பெருமான் உந்தன்-உள்சென்..றேநீ தேடாயோ

(1+sm+1)

(MUSIC)

உன்சிரம்-காட்டில் உன்கரம் நாட்டில் என்பது-யோகம் மறவாதே

மனம்-அதன் பாட்டில் திரிகிற-பாட்டில் ஒருபயன்இல்லை வீண்தானே   

(1+sm+1)

இதுவேண்டும் என்று புரிகின்ற-போது அது-பூஜை என்று ஆகாதே

அது-பூஜை என்று ஆகாதே

பாரெங்கும் சாமியைத் தேடினோம் கோயிலில் பூஜை செய்தாடினோம் 

தெரிவான் அந்த-பெருமான் உந்தன்-உள்சென்றேநீ தேடாயோ

(MUSIC)

உனக்கென வேண்டி கேட்டுப்பெறாதே அவனே-தருவான் அருள்கோடி

பிறர்-நலம் நாடி அவர்-இடம் தேடி சேவைகள்-புரிவாய் விழைந்தோடி

எது-வந்த போதும் இறைவன்-ப்ரசாதம் எனக்கொள்ள சாயி உரைத்தானே

அதை வேண்டி நீயும் பெறுவாயே

பாரெங்கும் சாமியைத் தேடினோம் கோயிலில் பூஜை செய்தாடினோம் 

தெரிவான் அந்த-பெருமான் உந்தன்-உள்சென்றேநீ தேடாயோ



No comments:

Post a Comment