தோம்-தினத்தோம் தித்தோம்-தித்தோம் தகதிமிதோம் தித்தோம் தித்தோம்
தகதிமிதோம் தகதிமிதோம் தகிட தகிட தோம் + (SM)
தோம்-தினத்-தோம்
தாளம் தட்டி தகதிமிதோம் மேளம் கொட்டி
ஆடிடுவோம்
சாயிகீதப் பாட்டுப் பாடி +தோம்.தோம்..தோம்
தோம்
தினத்-தோம் தாளம் தட்டி தகதிமிதோம் மேளம் கொட்டி
ஆடிடுவோம்
சாயிகீதப் பாட்டுப் பாடி
சாயிநாமம்
தன்னச்சொல்லி சாயிராமன் புகழச்சொல்லி ஆடிடுவோம் ஓடிடுவோம் பாதம் தேடி
(2)
ஓம் சாயிராம் சாயிராம் சத்ய சாயிராம்
ஓம் சாயிராம்
சாயிராம் ஷிரடீ சாய்ராம்
(SM)
தோம்-தினத்-தோம் தாளம்-தட்டி தகதிமிதோம் மேளம்-கொட்டி
ஆடிடுவோம் சாயிகீதப் பாட்டுப் பாடி
(MUSIC)
சாயிராமன் நாமம்-ஒண்ணே
கதிங்க
உலகில்
அதோ-கதி என்பவர்க்கும் அதேங்க
(2)
சாயி-நாமம்
இருக்கையில் கணமும்-நாவில் ஜபிக்கையில்
மரணம்-என்னும்
பயம்-நமக்கு எதற்கு
அதை நினைத்துக்கொண்டால்
இருக்கு மறந்துவிட்டால் பிணக்கு
என்பதெல்லாம்
ஆசாமிகள் செருக்கு
அது-போல்-*இருமா
ஸ்வாமி-சாயி கணக்கு
ஓம் சாயிராம்-சாயிராம் சத்யசாயிராம்
ஓம் சாயிராம்சாயிராம் ஷிரடீ சாய்ராம்
(MUSIC)
சொன்னாக்கா
வினைகள் போகும் பறந்து
தேனா
இனிக்காதோ நாமம் என்ற விருந்து
(2)
நாக்கிலிறை
பேர்கொண்டு கையில்-சேவை சீர்கொண்டு
வாழு
என்ற சாயிபிரான் வாக்கு
(1+sm+1)
போல நடந்துகிட்டா-சிறப்பு
பிறகு-அவன் பொறுப்பு
என்றாக்கா
உனக்கு ஏது பொறப்பு
இனி எல்லாமே
சாயிராமன் பொறுப்பு
ஓம் சாயிராம்-சாயிராம் சத்யசாயிராம்
ஓம் சாயிராம்சாயிராம் ஷிரடீ சாய்ராம் + (END MUSIC)
No comments:
Post a Comment