பொங்கும்-அலையெனத்
தன்-கன..காம்பர ஆடை-புரண்டோட
பொன்னின்
சிதறலோ என்று-முகத்தினில்-புன்முறு..வல்-ஆட
தண்ணொளி
வீசிட எங்கும் முழங்கொலி சாயிபுகழ் பாட
சாயிராம்
பூம்பதம் கொண்டு-நடந்தான் இவ்வுலகம்-காண
இவ்வுலகம்
காண
(1+SM+1)
(MUSIC)
தேரு
நடந்து போகுது மயங்கிப் பாரும் ஆடுது (2)
அன்புச்
சுரங்கம் நடப்பது வேறெங்கு காணக் கிடைக்குது (2)
அன்பைத்தெளிக்கும் சந்திர வதனம் கண்ணுக்கு-நல்ல விருந்து
அவன் தரும்நீறே
வினை-என்னும் நம்-பவ நோய்க்கரு மருந்து
நம்-பவ நோய்க்கரு
மருந்து
பொங்கும்-அலையெனத் தன்-கன..காம்பர ஆடை-புரண்டோட
பொன்னின் சிதறலோ என்று-முகத்தினில்-புன்முறு..வல்-ஆட
தண்ணொளி வீசிட எங்கும் முழங்கொலி சாயிபுகழ் பாட
சாயிராம் பூம்பதம் கொண்டு-நடந்தான் இவ்வுலகம்-காண
இவ்வுலகம் காண
(MUSIC)
என்று
காலம் பிறக்கும் என்று-எங்களின் சோகம் விலகும் (2)
வாடும்-மக்கள்-இதயம் இதை-நித்தமும்-எண்ணித்
தவிக்கும் (2)
அன்பாய்-உருவம்
கொண்டான்-உலகில் வந்தான்-மனிதன் என்றே
அவன்
புகழைப்-பண்ணாய் கொடுக்கும்-திறமை-
மனிதன்-எனக்கு
இல்லை மனிதர்களுக்கு இல்லை
பொங்கும்-அலையெனத் தன்-கன..காம்பர ஆடை-புரண்டோட
பொன்னின் சிதறலோ என்று-முகத்தினில்-புன்முறு..வல்-ஆட
தண்ணொளி வீசிட எங்கும் முழங்கொலி சாயிபுகழ் பாட
சாயிராம் பூம்பதம் கொண்டு-நடந்தான் இவ்வுலகம்-காண
(Ends with Music)
No comments:
Post a Comment