நா..வினில்
ஆ..ண்..டவன்-பேர் ஜபம்
கைகளில்
ப்ரேமையின் சேவையும்
நா..வினில்
ஆ..ண்..டவன்-பேர் ஜபம்
கைகளில்
ப்ரேமையின் சேவையும்
கொள்வாய்
தவமும்-அதுதான் என்று சொன்னான் சாயி கேளாயோ
(1+SM+1)
(MUSIC)
பசிப்பவர்
எவரும் நாரணன் எனவே
அவர்க்குணவினை
நாம் இட வேண்டும்
இன்-முகம்
கொண்டு அவர்-பதம் பணிந்து
அவர்-தரும்
ஆசியைப் பெற வேண்டும்
(1+sm+1)
எது-வந்த
போதும் அன்பென்ற-போதம் தனை-என்றும் வாழ்வில் துறவாதே
அன்பே-தான்
தெய்வம் மறவாதே
நா..வினில் ஆ..ண்..டவன்-பேர் ஜபம் கைகளில் ப்ரேமையின் சேவையும்
கொள்வாய் தவமும்-அதுதான் என்று சொன்னான் சாயி கேளாயோ
(MUSIC)
உடலினை வருத்தி விரதத்தில் இருத்தி
புரிகிற
யோகம் எதற்கோடி
கைகளில்
எடுத்து இதயத்தில் கனிந்து
சேவைகள்
புரிந்தால் பலன் கோடி
இது-சாயி
போதம் இதன்-மேலே வேதம் ஒன்றில்லை-என்று உணர்-தோழி ..சாயீசன் பாதம் பணிவாய் நீ
நா..வினில் ஆ..ண்..டவன்-பேர் ஜபம் கைகளில் ப்ரேமையின்
சேவையும்
No comments:
Post a Comment