எதிலும் இறைவனுண்டு என்ற நினைவு கொண்டு
அன்பு செலுத்து-என்று சாயி சொன்னதன்று
எதிலும் இறைவனுண்டு என்ற நினைவு கொண்டு (2)
அன்பு செலுத்து என்று சாயி சொன்னதன்று (2)
எதிலும் இறைவனுண்டு என்ற நினைவு கொண்டு
(MUSIC)
சொத்து
சுகங்களெல்லாம் கடைசி வரை-வருமா (2)
அந்த
யமன் வரும்-நாள் உனை வந்து-காத்திடுமா
இதனை
நினைத்து அறி உறக்கம் விடுத்து-விழி
அழுது கலங்கிடுவோர் துயர் துடைத்து சேவை-புரி
எதிலும் இறைவனுண்டு என்ற நினைவு கொண்டு
(MUSIC)
காட்டு
விலங்கெனவே மனதை அலைய விட்டேன் (2)
வேர்த்து
சேர்த்து-வைத்தேன் பணம் எனக்கு-எனக்கு என்றே
நாளை
சேவை-என நாளைக் கடத்திவந்தேன்
விழிகள்
போனபின்னே ஐயோ சூரிய வணக்கம்-செய்தேன்
எதிலும் இறைவனுண்டு என்ற நினைவு-கொண்டு
(MUSIC)
விதியில்
வாழ்க்கையில்லை உன் செயலில் இருக்குதடா
மதியால்
பயனுமில்லை-சுய நலமே அதில் இருந்தால்
வெளியில்
எதுவுமில்லை-இறை உனக்குள் இருக்குதடா
நமக்குள்
இருந்து கொண்டே அது உலகை ஆளுதடா
எதிலும் இறைவனுண்டு என்ற நினைவு கொண்டு
அன்பு செலுத்து என்று சாயி சொன்னதன்று
No comments:
Post a Comment