Sunday, May 31, 2020

445. தும்பப் பூவின் குணத்திலே (தாமரப் பூ குளத்திலே) **



ஓம்..ஓம்…. ஓம்..ஓம்.. + (SM)

தும்பைப் பூவின் குணத்திலே சோகம் தீர்த்து உலகையே (2)

(SM)

குளிக்க வச்சான் அன்பாலே குளிரவெச்சான் தன்னாலே (2)

யாரது சாயி அவர் ஊர் என்னவோடி (2) + (MUSIC)

பனி-மலையின் முகட்டிலே மோனம்-கொண்டு தவத்திலே (2)

(SM)

அரையில் தோலைக் கொண்டானே பிறையைத் தலையில் கொண்டானே (2)

அந்த சிவனாண்டி சாயி ரூபமெடுத்தாண்டி (2)

(MUSIC)

வேர்க்கச்-சேவை புரிகிறான் பார்க்க-நீறைச் சொரிகிறான்

ஓம்ஓம்ஓம்…ஓம்ஓம் ஓம்சாயிஓம்

வேர்க்கச்-சேவை புரிகிறான் பார்க்க-நீறைச் சொரிகிறான்

ஏழை-செல்வர் பாகுபாடு இல்லாமே

அவன் எல்லோருக்கும் அருள்புரிவான் என்றாரே

யாரது சாயி அவர் ஊர் என்னவோடி (2) + (MUSIC)

தருமம் காக்க மண்மேலே மனித ரூபம் கொண்டானே

உலகம்-முழுதும் அன்பு-ரூபம் என்றானே அவன் எம்மதமும் சம்மதமே என்றானே

அந்த-சி..வனாண்டி சாயி-ரூபமெடுத்தாண்டி (2)

(MUSIC)

தாளம்-தட்டி மேளம்-கொட்டி சாயிகீத இசை பொழிந்து (2)

சாயி நாமம்  தன்னை-நாளும் சொல்வோமா

அந்த ப்ரேம-சிவன் அருட்-கதையைச் சொல்வோமா

பயன் தரலாமா அன்பாய் பயன் பெறலாமா

பயன் பெறலாமா  அன்பாய் பயன் தரலாமா

பரமசிவன..வன்தானே சாயிராம்-சி..வன்தானே (N)




No comments:

Post a Comment