Sunday, May 31, 2020

444. நான் வேண்டியா-என்-வாழ்வில்(தாய் தந்த பிச்சையிலே)

நான் வேண்டி..யா-என்-வாழ்வில் வந்தாய் சாயி

இன்று ஏன்-என்னை விட்டே-நீயும் சென்றாய் தாயே

(2)

என் போக்கில் சிவனே-என்று இருந்தேன் சாயி (2)

நீ-தான் என்-வம்..புக்கு நானும்-சிவனே என-வந்தாயே 

நான் வேண்டி..யா-என்-வாழ்வில் வந்தாய் சாயி

இன்று ஏன்-என்னை விட்டே-நீயும் சென்றாய் தாயே

(MUSIC)

பெற்றவள் போய்ச்-சேர்ந்தாள் தந்தை-பின்..னால்-தொடர்ந்தார்

ரெண்டுமா..யிருந்த-தாய்-நீ எங்கே அம்மா..அம்மா..சா யிமா

பெற்றவள் போய்ச்-சேர்ந்தாள் தந்தை-பின்..னால்-தொடர்ந்தார்

ரெண்டுமா..யிருந்த-தாய்-நீ எங்கே அம்மா

  மீண்டும் என்-பிறப்பில்-உன் தொடர்பு என்..றுசாயி..மா (2)

நான் வேண்டி..யா-என்-வாழ்வில் வந்தாய் சாயி

இன்று ஏன்-என்னை விட்டே-நீயும் சென்றாய் தாயே

(MUSIC)

தந்துச் சிவந்திடும் பசி-போக்கி அணைத்திடும்

மழை-என நீறைத்-தரும் உன்-கை அம்மா..அம்மா..சா யிமா

 தந்துச் சிவந்திடும் பசி-போக்கி அணைத்திடும்

மழை-என நீறைத்-தரும் உன்-கை அம்மா

இன்று அதில்லாமல் ஒடிந்து-போச்சு என்னிரு கையம்மா (2)

நான் வேண்டி..யா-என்-வாழ்வில் வந்தாய் சாயி

இன்று ஏன்-என்னை விட்டே-நீயும் சென்றாய் தாயே

No comments:

Post a Comment