மண்ணில்
இருந்து அன்பை-விதைத்த சாயிபோல் வருமோடி
பொன்னைக்
கொடுத்து அன்பினை வாங்க அன்பென்ன பொருளோடி
அன்பென்ன
பொருளோடி
மண்ணில் இருந்து அன்பை-விதைத்த சாயிபோல் வருமோடி.ஹோய் ஓ..
(MUSIC)
இந்த-யுகத்துக்குப்
ப்ரேமையைத்-தந்திட வந்தவன் அவன் தாண்டி
வந்தவன் அவன் தாண்டி
கோசலைராமனும்
நந்தகுமாரனும் சாயி பிரான்தாண்டி ஹோய்
சாயி பிரான்தாண்டி..ஹோய்ஹோய்ஹோய் அவன்போல வருமோடி
மண்ணில் இருந்து அன்பை-விதைத்த சாயிபோல் வருமோடி..
(MUSIC)
நெஞ்சில்-புகுந்து
அன்பை-விதைத்து மாற்றங்கள்-செய்தாண்டி
நீறைக்-கொடுத்து
வினைகள்-களைந்த அவனேதான் சிவனாண்டி
ஹோய் அவனேதான் சிவனாண்டி..ஹோய்..ஹோய்..ஹோய்
அவன் போல
வருமோடி
மண்ணில் இருந்து அன்பை-விதைத்த சாயிபோல் வருமோடி
(MUSIC)
ஓ.. ஓம்சாய்ராம்(3)..
பூசையென-அன்புச்
சேவை-சொல்லித் தந்து தானே செய்தாண்டி தானே செய்தாண்டி
தான்
விரைந்தோடி பக்தரைத் தேடித்
துயரத்தைத்
துடைப்பாண்டி ஹோய்..துயரத்தைத்
துடைப்பாண்டி
ஹோய்..ஹோய்..ஹோய் அவன் போல வருமோடி
மண்ணில் இருந்து அன்பை-விதைத்த சாயிபோல் வருமோடி
பொன்னைக் கொடுத்து அன்பினை வாங்க அன்பென்ன பொருளோடி
சாயிபோல் வருமோடி
ஓ.. ஓம்
சாய்ராம்(3)..
No comments:
Post a Comment