சாய்ராம்..
சாய்ராம்.. சாய்ராம் + (Claps)
சாய்ராம்
எனும்திருப்பேரை ஒருமுறைகூறேன் பலன்என்ன பாரேன்
(1+SM+1)
உந்தன்
இருக்காதில் தேன்-பாயும் பெண்ணே
அந்த
ஒருநாமம் அமுதாகும் சொல்லேன்
சாய்ராம் எனும்திருப்பேரை ஒருமுறைகூறேன் பலன்என்ன பாரேன்
(MUSIC)
நியமம்
வேறேது நமக்கென்று பெண்ணே
பாபம்
தனைப்-போக்கும் திருநாமம் ஒண்ணே
(2)
நாமம்
சொல்-பெண்ணே தயக்கம் ஏன்-பெண்ணே (2)
இன்னும்
அஹங்காரமோ என்ன உன்-மோகமோ
சாய்ராம் எனும்திருப்பேரை ஒருமுறைகூறேன் பலன்என்ன பாரேன்
(MUSIC)
என்ன
இருக்குந்தன் சாயீசன் பேரில்
இனிக்கக்
கற்கண்டோ அது என்ன கூறு
(2)
பேர்கள்
வேறுண்டு பாரில் நூறுண்டு (2)
நாமம்
உனைக்காக்குமோ செல்வம் தனைக் கூட்டுமோ
சாய்ராம் அதுஎன்ன பொன்னா இனித்திடும்-தேனா அதை உரைப்பேனா
நெஞ்சில்
பித்தாக மூளை-கு..ழம்பி
என்றும்
இருக்காதே அதை மட்டும் நம்பி
சாய்ராம் அதுஎன்ன பொன்னா இனித்திடும்-தேனா அதை உரைப்பேனா
(MUSIC)
நம்மைத்
தாய்-போல மண்வந்து அணைத்து
காலன்
வரும்போது முன்வந்து தடுத்து
(2)
காக்கும்
சாயீசன் அவனே சிவநேசன் (2)
அன்பின்
முழு ரூபமே சாயி சிவரூபமே
No comments:
Post a Comment