ஏன் என்று-வினவாமல்
தானாய்ப்
பார்
வந்து-பொழிவானே தேனாய்
நாம்
எல்லோரும் அவன்-செல்லப் பிள்ளை
அந்த
சாயி-பிரான்-அன்புத் தந்தை தந்தை தந்தை
(1+SM+1+MUSIC)
சாயிபிரான்-தினம்
செய்திடு..மற்புதம்
நம்மை
உயர்த்திடும் நன்மை விளைத்திடும் + (SM)
அள்ளி
அவன்-தரும் நீரினி..லேபவம்
தள்ளியே
சென்றிடும் விட்டு விலகிடும் +(SM)
அவன்
மனிதன்-என்ற பிறப்பு கொண்டு-இருப்பது ஓர்-நடிப்பு (2)
அதில்
ஐயங்களும்-நமக்கெதற்கு விளங்..கிடுமா-அவன் கணக்கு
ஓம்-சாயி-ஓம்-சாயி-ஓம்
ஓம்-சாயி-ஓம்-சாயி (6) ஓம்
ஏன் என்று-வினவாமல் தானாய்ப்
பார் வந்து-பொழிவானே தேனாய்
நாம் எல்லோரும் அவன்-செல்லப் பிள்ளை
அந்த சாயி-பிரான்-அன்புத் தந்தை தந்தை தந்தை
(MUSIC)
பேசும்-மொழி
தன்னில் சாயி-ஒரு கிள்ளை -
வெள்ளை
மனதினில் அவன்-ஒரு பிள்ளை + (SM)
எல்லா
மதங்களும் அன்பைத்-தரும் சுனை
என்று-சொல்லும்-சாயி
நெஞ்சில்-பேதம் இல்லை + (SM)
நாலு-யுகத்திலுமவதாரம்
தனைக்கொண்டிவ்வுலகினில் தோன்றும்(2)
ஒரு அன்னை
போலக் காக்கும் அந்த சாயிராம் இறையாகும்
ஏன் என்று-வினவாமல் தானாய் தானாய்
பார் வந்து-பொழிவானே தேனாய் தேனாய்
நாம் எல்லோரும் அவன்-செல்லப் பிள்ளை பிள்ளை
சாயி-பிரான்-அன்புத் தந்தை தந்தை தந்தை
No comments:
Post a Comment