சொல்லச் சொல்ல தித்திக்கும் நாமம் சாயி ராம்
அது கள்ளம் கொண்ட உள்ளத்திலும் புகுந்து மாற்றம் செய்யுமாம்
(2)

(MUSIC)
பாலூட்டும் அன்னை போல் அது ஊட்டும் பாசம்
அறிவூட்டும் தந்தை போல் வழிகாட்டும் நாமம்
(2)
துணையாக வந்து அது அடை.. காக்கும் நன்கு

துணையாக வந்து அது அடை காக்கும் நன்கு
அணை போல என்றும் நமை காக்கும் நின்று (2)

கனிவாகப் பேசு இறைத் திருநாமம் கூறு
துயர் போகச் சிரித்து நீ உயர் சேவை ஆற்று
(லாலாலா லாலா )
எனக் கூறும் சாயி நல் வழி காட்டும் போதம்
மெய்யான அன்பே ஸ்ரீ சாயி ராமம்
மெய்யான அன்பே ஸ்ரீ சாயி நாமம்

விழியூறும் அன்பில் உன் பணி செய்ய வேண்டும் (2)
முடியாத பேர்க்கு உன் மொழி ஊக்கம் வேண்டும் (2)
நீ வாழும் பாங்கில் என் மொழி தோன்ற வேண்டும் (2)
என்றாகும் சாயி திருவாக்கு வேதம் (2)

சாயிராம சாயிராம சாயிராம்
சத்ய சாயிராம சாயிராம சாயிராம சாயிராம்
சாயிராம சாயிராம சாயிராம்
No comments:
Post a Comment