புகல்-யாரப்பா
வேறு புகல்-யாரப்பா
உனையன்றி புகல்-யாரப்பா
(VSM)
புகல்-யாரப்பா வேறு புகல்-யாரப்பா
உனையன்றி புகல்-யாரப்பா
புவி தன்னில்
இப்புவி-தன்னில் உலகோர்க்கு உனைப்போல அருள் கூர
புகல்-யாரப்பா வேறு புகல்-யாரப்பா
உனையன்றி புகல்-யாரப்பா
(MUSIC)
உள்ளன்பின் புனலாய் வந்தாய்
பொங்கும் உன்னன்பின் புனலாய் வந்தாய்
யாரும் உலகத்தில் பெறலாம் என்றாய்
யாரும் உலகத்தில் பெறலாய்த் தந்தாய்
வாக்கிலும் அன்பே தந்தாய்
திரு வாக்கிலும் அன்பே தந்தாய்
உலகத்தில் இதுபோலே எதுமில்லை எனல்-போல
உனையன்றி புகல்-யாரப்பா
(MUSIC)
நூறென்று பேருண்டு குருவென்று பேர்-கொண்டுஅய்யா உன்-போலாருண்டு
(2)
தானென்ற அறி..யாமை சென்றோட-ப்ரேமையை
தந்தாயே குருவாய் நின்று
தான்-தந்த ரோகங்கள் சென்றோட-ப்ரேமையை
தந்தாயே குருவாய்-நின்று
தாயென்று ..
மனம்-கொண்டு ..
தாயென்று மனம்-கொண்டு
அன்பென்ற தந்தைக்கும்
மேலாக நீ-தான் உண்டு
என் சத்தியம் வா-வந்து
நில்லெனச் சொல்கிறேன் பிள்ளையின் உரிமை-கொண்டு
(MUSIC)
பாரில்-அத்தினம் கூறியது-நிஜம்
என்றாக்க மீண்டும்-வா நீ
(2)
வாக்கிலென்றும் நிஜம் பேசுவது-நிஜம்
எனக்காட்ட ஓடி-வா நீ
(2)
வேறு-எதும்-ஏது …
உந்தனுக்கு ஈடு
வேறு எதும்-ஏது உந்தனுக்கு ஈடு
அன்பினை ஊட்டவா நீ
நீயும்-சொன்னாய் நானும்-வந்தேன் என்றருள் கூறி-வா நீ
என்மனம் ஆற்றி-வா நீ
No comments:
Post a Comment