Wednesday, December 22, 2021

574. ப்ரேமையைக் கொடுப்பவனே(கேட்டதும் கொடுப்பவனே)

 

ப்ரேமையைக் கொடுப்பவனே பாபா பாபா 
ப்ரேமையுமானவனே பாபா பாபா 
(2)
ஞாலத்தைச் செய்தவனே பாபா பாபா
(SM)
ஞாலத்தைச் செய்தவனே பாபா பாபா
அதில் தினம் நடந்தவன் நீ பாபா பாபா
கேட்டிடத் தேவையில்லை பாபா பாபா
நீ எமைத் தேடித் தந்தாய் பாபா பாபா   
ப்ரேமையைக் கொடுப்பவனே பாபா பாபா 
ப்ரேமையுமானவனே பாபா பாபா
(MUSIC)

தாயெனக் காத்தவனே பாபா பாபா
தந்தையாய் இருந்தவனே பாபா பாபா
தாயெனக் காத்தவனே பாபா பாபா
தந்தையாய் இருந்தவனே
பேரிதம்  உன் முகம்-தான் பாபா பாபா
பேரிதம்  உன் முகம்-தான் பாபா அதை உலகத்தில் காட்டிவிட்டு 
பாபா பாபா காட்டிடத் திரும்பி விடு 
ப்ரேமையைக் கொடுப்பவனே பாபா பாபா 
ப்ரேமையுமானவனே பாபா பாபா

(MUSIC)
நீயின்றி மேதினியே பாபா பாபா 
தகித்திடும் ஓர் தீயே  பாபா பாபா
வாயிலைப் பார்த்துநின்றோம் பாபா பாபா
விரைவினில் வந்தருள்வாய் பாபா பாபா 
வாயிலைப் பார்த்துநின்றோம் பாபா பாபா
விரைவினில் வந்தருள்வாய் பாபா பாபா
(MUSIC)
பாபா... 
பாபா
பாபா...பாபா...பாபா..பாபா
(SM)
உன்னையல்லால்-ஒரு தெய்வமெனக்கெது பாபா பாபா
உன்னை-நினைத்ததும் கண்பெருக்கோடுது பாபா பாபா
உன் நினைவானது என்னை உருக்குது பாபா..பாபா..
உந்..தன் பிரிவினில் நெஞ்சு கனக்குது  பாபா..பாபா.. 
பாபா
பாபா
 
ப்ரேமையைக் கொடுப்பவனே பாபா பாபா 
ப்ரேமையுமானவனே பாபா பாபா 

சாயி கீதம்-6

முதல்பக்கம்


No comments:

Post a Comment